Nee Enbathu Yaathenil 17

Advertisement

eanandhi

Well-Known Member
Super mam
“கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே


உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே”


For a clear understanding, one needs an effective communication.

If the understanding between two people is deep, unsaid words and silence and mere gestures are more than enough for the required realization.

But if it is not, even a clear, direct message can give way for a lot of meanings, misunderstandings.

While what is said branches misunderstandings, the unsaid becomes a baggage and the misunderstood becomes a heart ache.

Proper and regular communication and conversations build the understanding.

Vivid and strong understanding does not demand verbal statements.

Sundari and Kannan have kept each of their feet in both the boats, knowing it would topple them sailing like this but not knowing which one to choose. Huh! At least they have decided to sail, the successful journey to the destination of life is still long.

“10% of conflicts are due to a difference of opinion. 90% conflicts are due to the wrong tone of voice”


Nee Enbathu Yaathenil 17


:):):)
 

Sainandhu

Well-Known Member
அவன் தன்னை பிடிக்காமல்,விட்டுச் சென்றதை
அத்தனை சீக்கிரம் மறக்க மாட்டாள் போல...
ஆழமாக. பதிந்துள்ளளது அவளுள்....
தான் திரும்பி வந்த காரணமும் சொல்ல மறுக்கிறான்...
அவளின் அந்த எண்ணதை எவ்வாறு மாற்றப் போகிறான்..?


“ நான் இப்படித்தான்.......இது தான் நான்.”
(y)(y)(y)
 
Last edited:

shanthi

Well-Known Member
சுந்தரி பளிச்ன்னு கட்டுவதில் தப்பில்லை. அது உன்னை உயர்த்திக்காட்டும் undefined கணவனுடன் முதல் விசேஷத்துக்கு செல்கிறாய் சும்மா ஜொலிக்க வேண்டாமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top