Nee Enbathu Yaathenil 17

mallika

Administrator
#1
“கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே

உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே”



For a clear understanding, one needs an effective communication.

If the understanding between two people is deep, unsaid words and silence and mere gestures are more than enough for the required realization.

But if it is not, even a clear, direct message can give way for a lot of meanings, misunderstandings.

While what is said branches misunderstandings, the unsaid becomes a baggage and the misunderstood becomes a heart ache.

Proper and regular communication and conversations build the understanding.

Vivid and strong understanding does not demand verbal statements.

Sundari and Kannan have kept each of their feet in both the boats, knowing it would topple them sailing like this but not knowing which one to choose. Huh! At least they have decided to sail, the successful journey to the destination of life is still long.

“10% of conflicts are due to a difference of opinion. 90% conflicts are due to the wrong tone of voice”


Nee Enbathu Yaathenil 17


:):):)

 




Joher

Well-Known Member
#2
:love::love::love:

கட்டில் மெத்தை வாங்குறதுக்கில்லை......... use பண்ணுறதுக்கு :eek::p:D

கண்ணனின் எதிர்பார்ப்பு சுந்தரியிடம் உடனே நடக்குமா???
மாசம் 40 K சம்பளமா விவசாயத்துக்கு :eek:

சமையலும் சுமார்.....
சேலையும் சுமார்.......
சேலை கட்டும் சுமார்
ஜாக்கெட் :eek:
கண்ணன் மூச்சு வாங்குதே :p:p:p
 




Last edited:

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
#4
வாவ்....first time second :love::love::love::love:
Current cut ஆல் நிகழ்வு:giggle:

துரைக்கண்ணன் துரை போலவே ஆயிட்டார் போல....
நானும் கற்பனையில் சைட் அடித்து கொண்டேன்:p;):love:

இப்படி ஒரு ப்ராப்ளம் usual அஹ் வே வரும்...ஒருவர் superior or handsome
And இன்னொருவர் கொஞ்சம் புரிஞ்சகலன்னா :sneaky:

முத்தமே பஞ்சம்...:unsure:

பாவம் மிஸ்டர்.கண்ணன்:D

சுந்தரி சொல்லடி ஒரு சேதி‌..:love::love:
 




Last edited:

fathima.ar

Well-Known Member
#7


புரிதல் வரும் முன்னே..
பிரிதல் வந்தால்
பிரிவில் தயக்கமோ
வெறுப்போ இல்லை..

காலஞ்சென்ற
வருத்தம் அவனிடம்
விட்டுச்சென்ற
கோபம் அவளிடம்...

சேர்ந்து வாழ
முடிவு செய்தும்
புரிதலின்றி
ஒன்று சேருமா மனங்கள்

வேற்றுமை
அகத்தில் இல்லை
அழகில்லை
உடையில் தானென்று
உடையவனால் புரியவைக்க
முடியுமா???
 




Last edited:

Advertisement

New Episodes