Natural remedy for Dandruff

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
#11
Oh......... எனக்கு தெரியாது........

அரிப்பு, மற்றும் தோல் நோய்க்கு வேப்பிலை குப்பை மேனி and கல் உப்பு சேர்த்து அரைத்து பூசி குளிப்பார்கள்..........
s.. engal veetil saathaaranmaagave en paatti adikkadi appdi seivaarkal.. varathirku onru alla irandu murai ippdi..
 
#12
Oh......... எனக்கு தெரியாது........

அரிப்பு, மற்றும் தோல் நோய்க்கு வேப்பிலை குப்பை மேனி and கல் உப்பு சேர்த்து அரைத்து பூசி குளிப்பார்கள்..........
ஆமாம்ப்பா
இதை நானும்,
கேள்விப்பட்டிருக்கிறேன்,
Joher டியர்
 
#13
ஆமாம் பானும்மா எங்க சித்தி பொண்ணுக்கு தலையில் பேன் இருக்குனு வேப்பிலை தான் அரைச்சு தேய்ச்சாங்க.. அடுத்து கொஞ்ச நேரத்திலேயே தொடர் தும்மல்.. அப்படியே காய்ச்சலும்.. பின்ன டாக்டர் கிட்ட போனப்போ அவங்கதான் சொன்னாங்க வேப்பிலை சேரலைன்னு..

எல்லாமே எல்லாருக்கும் ஒத்துக்காது தானே..

அதேபோல ரொம்பவும் ட்ரை ஸ்கின் இருக்கவங்களுக்கு வேப்பிலை சில நேரம் சேராது..
வேப்பிலை அதிகமான குளிர்ச்சி இயற்கையில் சுடான உடல்வாகு பித்தநாடி உடையவர்களுக்கு வேப்பிலை சேராது
 

Advertisement

New Episodes