Narungkavithai Avalo? - 15

Advertisement

Mithra26

Well-Known Member
ஒரு பக்கம் விஜயின் நியாயம் தெரியுது. மறுபக்கம் ஆராவின் நியாயம் இருக்குது. இதென்ன கௌசி ரவியுடன் சண்டை.
என்னை பஞ்சாயத்து பண்ண கூப்பிட்டு இருக்காங்க என்ன ன்னு முடிச்சிட்டு வந்து சொல்லுறேன் :p:p
நன்றிகள் :love:
 

Mithra26

Well-Known Member
என்னப்பா இது, தம்பி, தண்ணி(அண்ணன் wife அண்ணி னா தம்பி வைஃப் தண்ணி) பஞ்சாயத்து தீரல, அதுக்குள்ள அண்ணன் அண்ணி பஞ்சாயத்து வேறயா இதெல்லாம் ரொம்ப ஓவர்
இருக்கட்டும் ஒவ்வொன்னா மெல்ல தீர்த்து வைக்கலாம் அக்கா ;);)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top