Nan ini Nee - Epilogue Contest - By Loukya

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

கடைசியில் ராகாவையும் அங்கே தள்ளிட்டீங்களா :eek:
ராகாக்காக தானே தீபன் அரசியல் வேண்டாம்னு சொன்னான் :unsure::unsure::unsure:
 

banumathi jayaraman

Well-Known Member
ரொம்பவே அருமையாக எழுதியிருக்கீங்க, மங்களா டியர்
Superb @Mangala VS டியர்

எந்த ராகாவுக்காக தனக்கு அரசியலே வேண்டாம்ன்னு தீபன் முடிவு செஞ்சானோ அவளையே அரசியலில் கொண்டு வந்து கொஞ்சம் மாத்தி யோசிச்சிருக்கீங்க
உங்களுக்கு பரிசு கிடைக்க என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், மங்களா டியர்
 
Last edited:

shanthi

Well-Known Member
அவ நல்ல பெற்றோர்களா இருக்கணும்னு நினைக்கும் போது அரசியல் ராகாவிற்கு கொஞ்சமும் ஏற்புடையாகாது loukya.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top