Naathathaal unnai vendriduven-1

Neela mani

Writers Team
Tamil Novel Writer
#1
வணக்கம் பிரெண்ட்ஸ்!
ரொம்ப நாள் கழிச்சு உங்களை சந்திக்க வந்திருக்கேன். சின்ன பாகெட் போடலன்னு கோவமா இருக்கவங்க என்னை மன்னிச்சு. இந்த கதையோட அதையும் போட முயற்சி பண்றேன்.
இது எனக்கு மிகவும் பிடித்த சூப்பர் சிங்கர் ப்ரோக்ராம களமா வெச்சு எழுதறேன். உங்க கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் சந்தோஷப் படுவேன்.
இந்த எபில ஹீரோ மட்டும் அறிமுகம். அடுத்த எபில ஹீரோயின பாக்கலாம்.
நாதத்தால் உன்னை வென்றிடுவேன்-1.1
நாதத்தால் உன்னை வென்றிடுவேன்-1.2
 




Joher

Well-Known Member
#2
:love::love::love:

கௌஷிக் விட அம்மா தான் டென்ஷனா இருக்காங்க......
பல அப்பாக்கள் இப்படித்தானே........ அவங்களுக்கு பிடிக்கலினா பிள்ளைகள் அதை பண்ணக்கூடாது......
வீடா இல்லை அம்மாக்கு நகையோடு வருவானா???

இந்த மாதிரி போட்டில நல்ல பாடுறவங்களை விட்டுட்டு யாருக்கோ தான் பரிசு குடுப்பாங்க......
இங்கே என்ன நடக்குமோ???

இதுவாச்சும் சின்ன சின்ன ஆசை IT கம்பெனி மாதிரி recessionல விழாமல் சூப்பர் சிங்கர் மாதிரி பிரேக் இல்லாமல் ஓடுமா.......
 




Last edited:

MaryMadras

Well-Known Member
#4
இசையுடன் அழகான ஆரம்பம் நீலாமணி :love::love::love::love:.நாதத்தால் உன்னை வென்றிடுவேன் என்னும் உங்கள் புதிய நாவலுக்கு வாழ்த்துக்கள்(y)(y)(y).
 




Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#5
Nice. Start...

சூப்பர் சிங்கர் களமா வச்சு கதை... வாவ் சூப்பர்... எனக்கும் இந்த புரோகிராம் ரொம்ப பிடிக்கும்... முன்னாடி சீனியர், ஜூனியர் எல்லாம் விடாம பார்ப்பேன்..

கண்டிப்பான அப்பா, அன்பான அம்மா.. போட்டியில் வெற்றி பெற கௌசிக்கிற்கு வாழ்த்துக்கள்.. சென்னையில அவனை ஒரு வழி பண்ண போற பெண்ணை சந்திக்க ஆவலுடன் அடுத்த பதிவி்ற்க்காக..
 




Last edited:
#9
:D :p :D
உங்களுடைய "நாதத்தால்
உன்னை வென்றிடுவேன்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
நீலாமணி டியர்
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement