Naan Ini Nee - Prefinal

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
hiii friends....

இன்னும் ஒரே பதிவு தான் நட்புக்களே... அதுவும் தீபன் அனுராகா திருமணம் தான்.. அப்போ உங்களுக்கு எல்லாம் அழைப்பு இருக்கணும் இல்லையா... ஆனா கல்யாணம் .. ஹனிமூன் எல்லாம் எங்க எப்படின்னு நீங்க தான் முடிவு செய்ய போறீங்க..

அனுராகா - தீபன் சக்ரவர்த்தி, இவங்களோட கல்யாணம் இப்படி நடந்தா சூப்பரா இருக்கும்னு உங்களோட மனசுல ஒரு கற்பனை இருக்குமே.. இவங்களோட ஹனிமூன் இங்கதான் போவாங்கன்னு உங்களுக்குள்ள ஒரு யூகம் இருக்குமே...

அதை கருத்துக்கள்ல சொல்லுங்க... திங்கள்கிழமை இறுதி பதிவு போடுவேன்.. என் மனசுல இருக்க கற்பனையும், உங்களோட கருத்துக்களும் எது மேட்ச் ஆகுதோ அதுவே பதிவில் வரும்...

ஓகே வா...:love::love:



Sarayu's Naan Ini Nee - Prefinal 1

Sarayu's Naan Ini Nee - Prefinal 2
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

ஒன் கிலோமீட்டர் போக 20 நிமிடமா :eek::eek::eek: பைக் ல தானே போனாங்க:unsure::unsure::unsure:

உறவுகளுக்காக நண்பர்களுக்காகன்னு வாழ்க்கையை கெடுத்து கொள்பவர்கள் அநேகம்...... அனு சொன்னதும் அதனால் வரும் பிரச்னையை புரிந்துகொண்டான் தீபன்...... சூப்பர்......
தீப்ஸ் முடிவு (y)(y)(y)
மிதுன் இருப்பான் ஆனல் இல்லை தான் இனி....... அதீத ஆசை அவனையே அழித்துவிட்டது.......

அனுராகா - தீபன் சக்ரவர்த்தி, இவங்களோட கல்யாணம் இப்படி நடந்தா சூப்பரா இருக்கும்னு உங்களோட மனசுல ஒரு கற்பனை இருக்குமே.. இவங்களோட ஹனிமூன் இங்கதான் போவாங்கன்னு உங்களுக்குள்ள ஒரு யூகம் இருக்குமே...
அதை கருத்துக்கள்ல சொல்லுங்க... திங்கள்கிழமை இறுதி பதிவு போடுவேன்.. என் மனசுல இருக்க கற்பனையும், உங்களோட கருத்துக்களும் எது மேட்ச் ஆகுதோ அதுவே பதிவில் வரும்...
ஓகே வா...:love::love:

சிம்பிளா கோவிலில் கல்யாணம் ரொம்ப கூட்டமில்லாமல்.......
ஹனிமூன் :unsure::unsure::unsure:
தென்மேற்கு பருவக்காற்று தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலு சிலுவென்று சிந்துதம்மா தூரல் முத்துத் தூரல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க.......
 
Last edited:

fathima.ar

Well-Known Member
எப்பவும் அவன் அவள் காதல்னு பன்ச் வைச்ச சக்தி...

இன்னைக்கு கர்மா காதல் கவலை காலம்னு மூன்று எழுத்தில் என்
மூச்சிருக்கும் ..
ரேஞ்சுல தத்துவமா அள்ளி விட்ருக்கையே செல்லம்.....

அவள் அவன் காதலா/________ ????

waiting

a.முதன் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம்------ first meet swimming pool

b.முத்தம் முத்தமாய்-- underground spot

c. நீ தானா நீ தானா என்று அன்பே நீ தானா.... D.village..

d.இது சுகம் அது மீண்டும் ..... Wood house..


enga naaalum ok
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆயிரம்தான் இருந்தாலும் மிதுன்
கோமாவில் விழுந்தது ரொம்பவே
பேதடிக், சரயு டியர்
என்ன இருந்தாலும் வீட்டின்
தலைமகன் அல்லவா?
இதுக்குத்தான் பிள்ளைகளிடம்
பாரபட்சம் காட்டக்கூடாதுங்கிறது
சக்ரவர்த்தி செஞ்சது இமாலயத்
தவறு

என்னதான் இளையது காளையாக
இருந்தாலும் மூத்தது மோழையாக
இருந்தாலும் ஆயிரம்தான் கருத்து
வேறுபாடு இருந்தாலும் தன்னோட
அண்ணனுக்கு இல்லாதது தனக்கும்
வேண்டாம்ன்னு சொல்லி தான்
ஒரு அருமையான தம்பிங்கிறதை
தீபன் சக்ரவர்த்தி நிரூபிச்சுட்டான்

தீபன் சக்ரவர்த்தி உண்மையிலேயே
சக்ரவர்த்திதான்ப்பா
இவன் ஒரு அருமையான மனிதன்
and சகோதரன், சரயு டியர்
 
Last edited:

Kokila Amma

Well-Known Member
hiii friends....

இன்னும் ஒரே பதிவு தான் நட்புக்களே... அதுவும் தீபன் அனுராகா திருமணம் தான்.. அப்போ உங்களுக்கு எல்லாம் அழைப்பு இருக்கணும் இல்லையா... ஆனா கல்யாணம் .. ஹனிமூன் எல்லாம் எங்க எப்படின்னு நீங்க தான் முடிவு செய்ய போறீங்க..

அனுராகா - தீபன் சக்ரவர்த்தி, இவங்களோட கல்யாணம் இப்படி நடந்தா சூப்பரா இருக்கும்னு உங்களோட மனசுல ஒரு கற்பனை இருக்குமே.. இவங்களோட ஹனிமூன் இங்கதான் போவாங்கன்னு உங்களுக்குள்ள ஒரு யூகம் இருக்குமே...

அதை கருத்துக்கள்ல சொல்லுங்க... திங்கள்கிழமை இறுதி பதிவு போடுவேன்.. என் மனசுல இருக்க கற்பனையும், உங்களோட கருத்துக்களும் எது மேட்ச் ஆகுதோ அதுவே பதிவில் வரும்...

ஓகே வா...:love::love:



Sarayu's Naan Ini Nee - Prefinal 1

Sarayu's Naan Ini Nee - Prefinal 2


Honeymoon:
D village and D village pakathula Erika tribal village la Erika tree housela nadantha, I think both Raga and Deeps will feel good.

Marriage:
If Deeps is not gonna enter into politics too, he father is a pollitian so grand a nadathanum. But when Mithun is in this state I think that will not be good.
So marriage konjam simple but very grand reception.
So even in this situation அரசியலில் இது எல்லாம் சாதார்னம்பா மாதிரி they can even blame opposite party for Mithun situation and even get sympathy. And use that as reason for simple marriage.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top