Naan Ini Nee - Epilogue contest

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் பிரண்ட்ஸ்...

நான் இனி நீ எபிலாக் போட்டி - எழுதினவங்க எல்லாருமே அருமையா எழுதி இருக்கீங்க.. சின்னதோ பெருசோ, ஆனா எழுதின உங்க எல்லாரோட ஆர்வம் நல்லாவே தெரிஞ்சது.. எனக்கு ரொம்ப சந்தோசம்..

நேற்று இரவொட எபிலாக் போட்டிக்கான கால அவகாசம் முடிஞ்சது... இன்னிக்கு யாராவது போஸ்ட் பண்ணா அது போட்டிக்கான பதிவா ஏற்றுக்கொள்ளப்படாது.

ஆனாலும் உங்களுக்கு எபிலாக் எழுதனும்னு விரும்ப்பம் இருந்தா நீங்க எழுதிக்கலாம்.. இப்போன்னு இல்லை.. எப்போனாலும்...

போட்டி முடிவுகள் கூடிய சீக்கிரம் அறிவுப்பு செய்யப்படும்...

எல்லாருக்கும் என்னோட தீபாவளி வாழ்த்துக்கள்....:love::love:
 
banumathi jayaraman

Well-Known Member

SINDHU NARAYANAN

Well-Known Member
போட்டி முடிவுக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top