Naan Ini Nee -7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
உங்ககிட்ட இருந்து கத்துகிட்டதுதான்......
இதப்பார்றா
உங்களுக்கு தெரியாமல் என்கிட்டே கத்துக்கிட்டீங்களா?
இதை நான் நம்பணுமா?
சரி, நம்பிடுவோம்
ஆனால் எப்பவுமே நான் நெம்பர்
எதுவும் போட மாட்டேனே?
 

Joher

Well-Known Member
இதப்பார்றா
உங்களுக்கு தெரியாமல் என்கிட்டே கத்துக்கிட்டீங்களா?
இதை நான் நம்பணுமா?
சரி, நம்பிடுவோம்
ஆனால் எப்பவுமே நான்
நெம்பர் எதுவும் போட
மாட்டேனே?

அடேங்கப்பா......
Dear ரீடர்ஸ்......
வந்து உண்மையை சொல்லுங்க......

நான் தான் first..... second..... third ....... dear சொல்றதில்லை.......

பஞ்சாயத்து கூட்டிட வேண்டியது தான்.......
Proof எல்லா epiலேயும் ஒழிஞ்சுகிடக்கு......
 

banumathi jayaraman

Well-Known Member
அடேங்கப்பா......
Dear ரீடர்ஸ்......
வந்து உண்மையை சொல்லுங்க......

நான் தான் first..... second..... third ....... dear சொல்றதில்லை.......

பஞ்சாயத்து கூட்டிட வேண்டியது தான்.......
Proof எல்லா epiலேயும் ஒழிஞ்சுகிடக்கு......
ஹா... ஹா... ஹா..........
First, Second, dear சொல்லுவேன்
Third சொன்னதில்லையே
நாட்டாமையை தீர்ப்பை கரெக்ட்டா
சொல்லச் சொல்லுங்கப்பா,
Joher டியர்
Dear-ங்கிறது ஒரு அன்பினாலே சொல்லுறதுப்பா
"அன்பு என்பது தெய்வமானது
அன்பு என்பது இன்பமானது........"
 
Last edited:

Joher

Well-Known Member
ஹா... ஹா... ஹா..........
First, Second, dear சொல்லுவேன்
Third சொன்னதில்லையே
நாட்டாமையை தீர்ப்பை கரெக்ட்டா சொல்லச் சொல்லுங்கப்பா,
Joher டியர்
Dear-ங்கிறது ஒரு அன்பினாலே சொல்லுறதுப்பா
"அன்பு என்பது தெய்வமானது
அன்பு என்பது இன்பமானது........"
Dear முன்னாடி ...... author name.....
Not for dear.......
நீங்க ஒன்னு ரெண்டு சொன்னீங்க.......
நான் 10 வரைக்கும் சொல்றேன்.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top