Naan Ini Nee -7

Advertisement

Suvitha

Well-Known Member
ஹாஹா...நல்லா பண்ணுனாங்கய்யா ஃபோனு, நட்ட நடு ராத்திரியில தீபனோட பிளட் பிரஸரை எகிற வைக்க...
அம்மாடி! உஷா, ராகா..அனுராகா உங்க மருமகள் தான். ஆனால் பெரிய மருமகள் இல்லை சின்ன மருமகள் அவ்வளவு தான்.
 

Joher

Well-Known Member
Tks சரயு......

பிள்ளை வீடு தங்குறது இல்லைனாாாலும் ஊருக்கு 4 bungalow வச்சிருப்பீங்களே......

தாரா சொன்னதும் உஷாக்கு புரிஞ்சிடுச்சே......
அனு இளைய மருமகள்னு......
மருமகளாவே வருவாளா இல்லை would-be மருமகளா?????

தீபன்...... Breakup party உனக்கே breakup குடுப்பா போல உன்னோட ராகா......:ROFLMAO:
பெண் பாவம் பொல்லாதது......:LOL::LOL::LOL:
Rewind your parties.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top