Naan Ini Nee - 41.2

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
எந்த தாயும் எதிர் கொள்ள கூடாத நிலை... உஷா ரொம்ப பாவம்... எல்லா தாயுக்கும் முதல் குழந்தை ரொம்ப ஸ்பெஷல் தான்.. ஆனா இப்படி ஒரு புள்ளை இருந்தா என்ன செய்ய.... தீப்ஸ் வெளியே சாதிச்சாலும் உடன் பிறந்தவனால் தினம் தினம் மனதால் படும் வேதனை...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top