Naan Ini Nee - 4

Advertisement

Joher

Well-Known Member
Tks சரயு..............

என்னை பார் யோகம் வரும்:p:p:p

தீபன் கூட ஜோடி போட்டு பிரசாந்தை நோக்கி டெல்லிக்கு போக பிளான் போடுறா.........
செம பிளான்.......
புலிக்கு பயந்து சிங்கத்தின் வாயில் விழுந்தானாம்........

பிரஷாந்த் என்ன எதுக்குன்னு தெரியாமல் அலைக்கப்படுறான்............
டேய் என்னடா வேலை பாக்குற நீ?????? ஒரு பொண்ணு பின்னாடி சுத்தினோமே........ திடீர்னு transfer........ இன்னும் அவளோட பேசல........ ஏன் என்னாச்சு எதுவுமே தோணாதா???????

சுதந்திரமா இருக்கிறாய்....... லட்சங்களில் சம்பளம்........
இந்த இரண்டும் உங்க மூளையை வேலை செய்யவே வைக்காது போல..........
போடா.........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top