Naan Ini Nee - 36

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
தீப்ஸ் காத்து பலமா ராகாவ தாக்கியிருக்குன்னு புரியுது. ஏற்கனவே புத்திசாலி ராகா... இதுல தீப்ஸ் மாதிரியே பக்காவா ப்ளான் வேற... இனி நீ யோசிக்கவே வேணாம் தீப்ஸ்... உன் பெட்டர் ஹாப் எல்லாத்தையும் சரி பண்ணிடுவா...
 

Joher

Well-Known Member
:love::love::love:

சரயு தீவிர அரசியலில் தொப்புக்கடீர்னு குதிச்சுட்டீங்களே......
என்னமா பிளான்......
எல்லாமே கிரிமினல் பிளான்.....
இதுல யோசிச்சு வாக்களிக்கணுமாம் இவங்க கட்சிக்கு......

இப்படி விழுந்து விழுந்து election வேலை பார்த்தால் உனக்கு வேண்டிய இடத்தில் வேலை வாங்கி தர்றேன்னு சொல்லியே election வேலை வாங்கிக்குறாங்க போல......

Mr தீபன் விட Mrs தீபன் தான் planning ல கில்லாடி போல......
அரசியல் IT raid இதெல்லாம் எப்படி சமாளிக்குறா......

அரசியலில் அண்ணன் என்ன தம்பி என்ன பெத்த அம்மா அப்பா என்ன......
எல்லோரும் எதிரிகளே......
பதவி power படுத்தும் பாடு......

முழுநேர அரசியல்வாதியா வந்துட்டீங்க சரயு...... சூப்பர்.....

Breakup party இப்போ Political party ஆகியாச்சு......
Engagement இப்படி.....
கல்யாணம் எப்படியோ எந்த மரத்து மேலையோ???
 

elakkiya ganesh

Well-Known Member
Super super super....சரயு சிஸ் கலக்கிட்டீங்க ஒரு ரெய்டு ....ஒரு எலெக்ஷன் ஒரு நிச்சயம்....எல்லாம் லைவ்வா பாத்தது போல ஒரு பீல்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top