Naan Ini Nee - 34

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

மிதுன் பெரிய வில்லனா இருப்பான் போலவே........
அப்பாவை எதிர்க்க முடியாதுன்னு எதிர்கட்சிக்காரன் கூட...........
எதிரிக்கு எதிர் நண்பன்........

இது தெரியாமல் இங்கே ஒருத்தன் இருக்கிறான்.........
நாளைக்கு விடியும் போது அவன் இருக்க கூடாது.......
அந்த அவன் உங்கண்ணன் தாம்பா.........
அப்போ மிதுன் காலி தானோ???

இங்கே ஒரு ஜோடி எப்போ கல்யாணம்னு காத்திருக்கே........
அவங்களுக்கு என்னாகும்???

காதல் தத்துவம்........
மரவீடு........
underground ஸ்விம்மிங் பூல்.......
சரயு எங்கேயோ போய்ட்டீங்க :D:D:D
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்...........
தம்பியையே தட்டித் தூக்க
நினைச்ச மிதுனுக்கு அப்பாவும் தேவையில்லைன்னு நினைச்சுட்டான்

செல் போன் நெம்பர்லாம்
ஞாபகம் வைச்சிருக்கான்னா
ரியலி மிதுன் கிரேட்தான்
என்ன ஒண்ணு
இதை, இந்தப் புத்தியை மிதுன்
கொஞ்சம் நல்ல விதமாக யூஸ்
பண்ணலாம், சரயு டியர்

பதவி வேணுங்கிற பேராசையில்
மிதுன் சக்ரவர்த்தி விளையாட
ஆரம்பித்து விட்டான்
இனி என்ன ஆகப் போகுதோ?

கூமுட்டை பாடி கார்ட்ஸ்
மிதுன் கீறிக் கொண்ட உடனே
அவன் அப்பாவிடம் சொல்லாமல்
மிதுன் விளையாட இடமும்
நேரமும் கொடுத்து விட்டார்கள்
இனி தீபன் அவ்வளவுதானா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top