Naan Ini Nee - 24

Advertisement

Joher

Well-Known Member
:eek::eek::eek:

ஊர்ல தண்ணியில்லாமல் தவிக்கிறாங்க.......
நீங்க தண்ணீலேயே மிதக்க விடுறீங்களே.......

விடாக்கண்டன் கொடாக்கண்டன் ரெண்டு பேரும்........
மிதுன் வேற குறுக்கு சால் ஓட்டுறான்.........

அனுவுக்கு என்னாச்சோ.......
சீக்கிரமே அடுத்த எபி குடுங்க..........
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
தீபன் அவன் அண்ணனிடம் பேசியதை பார்த்தால் (நாகா,தர்மா பற்றி)ஏதோ கேம் விளையாடுகிறோனோ னு தோணுது...அண்ணனை பற்றி தெரிந்து விட்டதோ!!:unsure::unsure::unsure:
 
Last edited:

தரணி

Well-Known Member
அம்புட்டு போதையில் கூட நாகா தர்மா பத்தி ஒரு வார்த்தை சொல்லலேயே.... தீப்ஸ் மிதுன் மேல் டவுட் வந்தச்சோ... அடேய் மிதுன் நீ சிக்கும் போது இருக்குடஉணக்கு..... எப்படி happy இருந்த எங்க அமுல் குட்டியை இப்படி சரக்குல மிதக்க விடுடீங்களே....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top