Naan Enathu Manathu 33 2

Advertisement

Lakshmimurugan

Well-Known Member
அவரவர் குணநலன்களை அப்படியே ஏற்றுக் கொள்ள பழகிக் கொண்டனர்.
 

Tharav

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மல்லிகாமணிவண்ணன் டியர்

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பரான முடிவு
ரவீந்திரன் is ஆல்வேஸ் கரெக்ட்டுதான்
ரவி சொல்வது நூற்றுக்கு இருநூறு சதவீதம் கரெக்ட்டோ கரெக்ட்டு

ஷர்மியின் பணத்தை வைத்து பிரச்சினையை ஐந்து நிமிடத்தில் ரவி தீர்த்து விடுவான்
நோ டவுட்டு in it

ஆனால் ரவியைப் பெற்ற சீதா மூதேவியே இதை சொல்லிக் காட்டி குத்திப் பேசுவாளே
அந்த வம்பு எதுக்குன்னுதான் ரவி ஒதுங்கிப் போறான்

ஆனாலும் ஆல்வேஸ் ரவீந்திரன் கெத்துதான்

நான் இப்படித்தான்னு சொல்லாமல் சொல்லி தெளிவாத்தான் இருக்கிறான்

எனது நடவடிக்கைகள் இப்படித்தான்னு பொஞ்சாதியிடம் தெளிவா சொல்லிட்டான்

"என் மனது ஒன்றுதான்னு வான் மீது சத்தியம்..." வைக்காத குறையாக ஷர்மிளாவிடம் காதலில் கசிந்துருகி பொண்டாட்டியை அவ்வளவு அவ்வளவு அவ்வளவு லவ்வு பண்ணுறான்

மொத்தத்தில் அருள்பாண்டியன், கார்த்திகேயன், வெற்றிவேல், விஷ்வேஷ்வர் மாதிரி ரவீந்திரனும் இன்னொரு அருமையான காதலன், கணவன்

எபிலாக் எப்போ வரும், மல்லிகா டியர்?
சீக்கிரமா கொடுங்க
Super
 

SaiKarthiga

Active Member
ரவி ... ஷர்மி விஷயத்தில் இப்படியொரு மாற்றம் ... வரவேற்கத்தக்கது... சிறப்பு , மிக சிறப்பு ....:)

ஷர்மி... தன்னுடைய மறுப்பை வெளிப்படுத்தும் போதும் சரி , அதற்கான அவனுடைய பதிலில் திருப்தி இல்லாத போதும் சரி , பின் தன்னை மாற்றிக் கொள்ளும் போதும் சரி ... அருமை ... :love: ... ரொம்ப பொறுப்பாயிட்டா....:love::love:


இயல்பான மற்றும் நிறைவான முடிவு...(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top