Naan Enathu Manathu 22

Advertisement

Gomathianand

Well-Known Member
கணவன் மனைவியிடையே இருக்கும் அன்பை வார்த்தையாய் தான் சொல்லனும்னு இல்லை செயலால் அக்கரையால் புரிந்து கொள்ளனும்....ஷர்மிக்கு இன்செக்கியூர் பீலிங்......
 

Daya

Well-Known Member
கணவன் மனைவியிடையே இருக்கும் அன்பை வார்த்தையாய் தான் சொல்லனும்னு இல்லை செயலால் அக்கரையால் புரிந்து கொள்ளனும்....ஷர்மிக்கு இன்செக்கியூர் பீலிங்......
ஒவ்வொரு நாளும் சொல்லத் தேவையில்லை, ஒரு முறையாவது சொல்லலாம் தானே.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

ரெண்டு பேர் மனசுக்குள்ளேயும் அவ்வளவு நேசம் இருக்கு... ஆனா அதை வெளிப்படுத்த தான் மாட்டேங்குறாங்க... ஷர்மிக்காவது அவனோட வார்த்தை மனசை காயப்படுத்தி இருக்கு... இந்த ரவிக்கு வாயை திறந்து சொன்னா தான் என்னவாம்???

அவளுக்கு ஜுஸ் போட்டு கொடுக்குற
பால் காய்ச்சி கொடுக்குற
கெய்சர் போடுற
பாத்ரூம் க்ளீன் பண்ற
குளிக்க தண்ணீர் பிடிச்சு வைக்கிற
அவ மாத்து துணி வர எடுத்து போடுற
ஆனா ஐ லவ் யூ மட்டும் சொல்ல மாட்டேங்குற...


 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top