Naan Enathu Manathu 14

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ரவியின் உழைப்பை பார்த்தாச்சு....... அசுரன் தான்.........
வேலைக்காரன் to வீட்டுக்காரன்.......
வீட்டுக்காரனை சைட் அடிக்கவும் தொடங்கியாச்சு.......
வருவதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்தாச்சு......
அவனையும் ஏற்றுக்கொண்டாச்சு.....

ரவி உண்மையை புட்டு புட்டு வச்சாச்சு.......
I don't want to be a looser னு ஏற்கெனவே அண்ணா கிட்ட சொல்லிட்டா.......
இப்போ தான் ஷர்மிக்கு அப்பாவோட முழு பிம்பமும் தெரிய வருது.......
அம்மா இருக்கும் போதே அப்பா வெளியே போயிருக்கார்......
அதுல ஒரு பஞ்ச் அம்மாவோட விஷாலி பரவாயில்லை.......
அப்போ தவறு அம்மா மேலவா??? அப்பா மேலவா??? இல்லை ரவி மேலவா??? யாரை குற்றம் சொல்ல???
தெரிந்தது கொஞ்சம் தெரியாதது நிறைய........
மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது ஷர்மி நிலை???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ஐயோ! ஒரே வெக்க வெக்கமா வருதே..;)
டெரர் Boy.. லவ்வர் Boy யா மாறிட்டாரே...;)
ஆண்டி ஹீரோ.. காதல் ஹீரோவா மாறிட்டாரே...;);)

 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மல்லி:love::love::love:.வேலைக்காரனாய் தெரிந்தவன் இப்போது வீட்டுக்காரனாய் மாறிவிட்டான்:giggle::giggle:.ரவியை பிடிக்கவில்லை என சொன்னவ ,அவனுடைய திறமை,முன்னேற்றம், உழைப்பை கண்டு கர்வம் கொள்வது அழகு(y)(y)(y).

பார்க்க மாட்டேன் என்றவள் அவன் புன்னகை, நடை,உடை,பாவனை,பேச்சு,சொல்,செயல் என வஞ்சனையின்றி பார்ப்பதும்;););).ஒரு முத்தமாவது கொடுக்கறானா பக்கி என நினைக்க வச்சுட்டான்:p:p:p.

நல்லவிதமாக பார்க்க மாட்டாளா என நினைத்த ரவி, ஷர்மிளாவின் பார்வை மாற்றத்தையும் புரிந்து கொள்ளாமல் வேலை வேலை என இருப்பதை என்னவென்று சொல்ல:D:D:D.

ஷர்மிளாக்கு வெட்க வெட்கமா வருதாம்:):):).எல்லா பிரச்சனையும் முடிஞ்சு ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுட்டு ஒன்னு சேர்ந்திருக்காங்க,இந்த நேரத்திலே ரவி பழைய விஷயத்தை பத்தி பேசனுமா:unsure::unsure::unsure::unsure:.
 
Last edited:

Sugaa

Well-Known Member
:love::love::love::love::love::love::love::love::love::love::love::love:

நான் எனது மனது...

9ed52c32b3d3a7779cbfc2ebdf43737c.jpg

அழகே...!!

images (7).jpeg

மலரே...!!

images (6).jpeg

பனியே...!!

images (5).jpeg

பிறையே...!!

images (4).jpeg

நுதலே...!!

5f694b3723e3707f9696e11a2f27555a.jpg

என்னை விட்டுப் போகாதே...

4416634869d9ee418e98045d89bab9a4.jpg

என்னை விட்டு எங்கும் போகாதே...!!!a4cd745c8a2504b285852c69041ef354.jpg
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top