Naam Iruvar - 6,7

Advertisement

Shri lakshana

Well-Known Member
Hi sis nice ud. ..modern culture la Ippdi agiducha. .....too bad nandhitha .....drinking reason for all .....waiting for next ud sis
 

Manimegalai

Well-Known Member
கஷ்டமா இருக்கு ...இந்த எப்பி படிச்சவுடன்..
மது குடித்தது மட்டும் காரணமா....இல்லை மனதளவில் இருவருக்குமே பிடிக்காத இணைகள்....தவறான ஜோடி....ஆனால் அண்ணனுக்கு பார்த்த பெண்ணிடம்....தவறு..
 

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ, ஆண்மகன் குடித்தாலே கொடுமை தான்
இதிலே, இந்த நந்திதாவும், வேறு குடிக்கிறாளே
விளங்கினாற் போலத்தான், விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஓசியில குடிக்கிறவன், உருப்படியாப் பேசுவானா?
அவிநாத்தின் நண்பனும், அப்படித்தான்
பார்ட்டியில், அவியும், நந்திதாவும் மது மயக்கத்தில்,
நடந்து கொண்ட முறை சரியல்ல, விஜி டியர்
வரம்புகளை மீறி விட்டார்கள்
பாழாய்ப் போன மதுவினால், அவிநாத், விக்ரநாத்
இருவரின் வாழ்க்கையும் திசைமாறி விட்டது
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த நந்திதா-லாம் ஒரு பெண் பிள்ளையே
இல்லை, விஜி டியர்
இவளோட பெற்றோர் இவளை வளர்த்த லட்சணம்
தான் இப்படி என்றால்,
இந்த அவிநாத்தை, அனுஷியா நல்லா வளர்த்தும்,
மது என்ற அரக்கனால், நிலை தடுமாறி நடந்து
கொண்டு விட்டானே, விஜி டியர்
ஒரு வேளை, அவிநாத்=தான் மாப்பிள்ளை=ன்னு,
தவறாக நினைத்தவள்,
தன்னை விட இரண்டு வயது இளையவன் மீது
ஆசை கொண்டு,
அவியை அடைய திட்டம் போட்டு
காய் நகர்த்தி ஜெயித்து விட்டாளோ?
 

banumathi jayaraman

Well-Known Member
Vikki escaped!!!
விக்கி இல்லை, சமீரா அலிமா டியர்
''விக்'',
அப்படித்தானே, அந்த நந்திதா நாய், விக்ரநாத் டியரைக்
கூப்பிட்டாள், சமீரா செல்லம்
 

sameera.alima

Well-Known Member
விக்கி இல்லை, சமீரா அலிமா டியர்
''விக்'',
அப்படித்தானே, அந்த நந்திதா நாய், விக்ரநாத் டியரைக்
கூப்பிட்டாள், சமீரா செல்லம்
:D:D:D vik vik ....... Ippo kalativaika neram vanthachi!!!!:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top