My Novels

vanmathy hari

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

என்னுடைய...

"தீரா திமிரே... தெவிட்டா காதலே..."
"உனது காதலில் விழுந்தேன் "

கதைகள் இரண்டும் அறிவாலயம் பதிப்பகத்தின் மூலம் வெளிவாகி உள்ளது :):):)
என்ற சந்தோஷமான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே... நான் இங்கு வந்து உள்ளேன்.

நீங்கள் ஒவ்வொருவரும் கொடுத்த... அன்பும்... உந்துதலும்... உற்சாகமும்... இல்லையென்றால் கண்டிப்பாக என்னால் என் கதைகளை இந்த அளவுக்கு வெற்றிகரமாக முடித்து இருக்கவும் முடியாது... அவைகள் இன்று புத்தமாக வெளிவந்தும் இருக்காது... அதற்காக உங்கள் அனைவருக்கும் என் அன்புடன் கூடிய நன்றியை இந்த நேரத்தில் நான் தெரிவித்து கொள்கிறேன் ப்ரெண்ட்ஸ்... லவ் யூ டார்லீஸ்...


புத்தகம் வாங்க விரும்புவர்கள்... கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்து வாங்கி கொள்ளலாம்.

http://www.wecanshopping.com/products.php…

http://www.wecanshopping.com/products.php…

அன்புடன்,
வான்மதி ஹரி,


 




Attachments

Last edited:
#3
:D :p :D
உங்களுடைய "தீரா திமிரே
தெவிட்டா காதலே" and
"உனது காதலில் விழுந்தேன்
நான்" ஆகிய அழகான
அருமையான நாவல்கள்
புத்தகமாக வெளிவந்ததற்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
வான்மதி ஹரி டியர்
 




Last edited:

Laxmi

Well-Known Member
#8
I
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

என்னுடைய...

"தீரா திமிரே... தெவிட்டா காதலே..."
"உனது காதலில் விழுந்தேன் "

கதைகள் இரண்டும் அறிவாலயம் பதிப்பகத்தின் மூலம் வெளிவாகி உள்ளது :):):)
என்ற சந்தோஷமான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே... நான் இங்கு வந்து உள்ளேன்.

நீங்கள் ஒவ்வொருவரும் கொடுத்த... அன்பும்... உந்துதலும்... உற்சாகமும்... இல்லையென்றால் கண்டிப்பாக என்னால் என் கதைகளை இந்த அளவுக்கு வெற்றிகரமாக முடித்து இருக்கவும் முடியாது... அவைகள் இன்று புத்தமாக வெளிவந்தும் இருக்காது... அதற்காக உங்கள் அனைவருக்கும் என் அன்புடன் கூடிய நன்றியை இந்த நேரத்தில் நான் தெரிவித்து கொள்கிறேன் ப்ரெண்ட்ஸ்... லவ் யூ டார்லீஸ்...


புத்தகம் வாங்க விரும்புவர்கள்... கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்து வாங்கி கொள்ளலாம்.

http://www.wecanshopping.com/products.php…

http://www.wecanshopping.com/products.php…

அன்புடன்,
வான்மதி ஹரி,


i read ur story neeyindri naan illai en kadhal poiyum illai story was amazing as usual u rocked it....
 




vanmathy hari

Writers Team
Tamil Novel Writer
#10
ஹாய் டார்லீஸ்..

உங்க எல்லாருக்கும் ஒரு சந்தோஷமான செய்தி. என்னுடைய மூன்றாவது கதையான " தீரா திமிரே தெவிட்டா காதலே " amazon kindleல் பதிவு செய்து இருக்கிறேன்.

அமர் - தாராவை யாரும் மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்குறேன்... இவர்களின் அதிரடி காதல் காமெடி கலாட்டாக்களை படிக்க விரும்புவர்கள்... கீழே உள்ள லிங்கில் படித்து கொள்ளலாம் ப்ரெண்ட்ஸ்.

தீரா திமிரே தெவிட்டா காதலே லிங்க்

https://www.amazon.in/dp/B07L4WG6VV

நீயின்றி நானில்லை என் காதல் பொய்யில்லை லிங்க்

https://www.amazon.in/dp/B07JD31Q9P





இப்படிக்கு,
வான்மதி ஹரி.
 




Advertisement

New Episodes