Mutton kurma

Advertisement

fathima.ar

Well-Known Member
மட்டன்-1/2 கி
வெங்காயம்-1
தக்காளி-2
புதினா-1 கை அளவு
ஏலக்காய்-3
கிராம்பு/ பட்டை..
தயிர்-2 ஸ்பூன்..
மிளகாய்த்தூள் 1
ப.மிளகாய் 2
தனியா தூள் 1 table spoon..
எண்ணெய் 5 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்..

அரைக்க..
கஸகஸா-2ஸ்பூன்
(வெண்ணீர் ல ஊர வைத்து..)
தேங்காய் பத்தை 2
சோம்பு 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
மிளகு 1/2 ஸ்பூன்...
நன்றாக அரைக்கவும்...

குக்கரில்...

எண்ணெய் விட்டு ஏலக்காய் பட்டை கிராம்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்...

பொன்னிறமாக வறுத்து மிளகாய்த்தூள் சேர்த்து
பின்னர் தக்காளி ப.மிளகாய் சேர்க்கவும்...
சுத்தம் செய்த கறி..
இஞ்சி பூண்டு விழுது
மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்..
உப்பு.. தயிர் புதினா தனியா சேர்த்து வதக்கவும்...
தேங்காய் அரைத்த விழுது சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து
4 முதல் 5 விசில் வேக வைக்கவும்..
முதல் விசில் ஹைலயும்.
2-5 ஸ்லோல வைச்சு வேக விடவும்...

இட்லி. தோசை
பூரி பரோட்டாக்கு குட் காம்பினேஷன்...
காரம் உங்க தேவைக்கு அட்ஜஸ்ட் பன்னலாம்.மிளகு தூள் சேர்த்துக்கலாம்....
 
Kuzhali

Well-Known Member
பாத்திக்கா.. 4-5 விசில் போதுமா.. இல்ல ஏற்கனவே வேகவைத்த மட்டனா..
ஏன் கேட்கிறேன்னா.. இங்க கிடைக்கிற மட்டன் லாம் 15 விசில் விட்டா தானே வேகுது
 
fathima.ar

Well-Known Member
பாத்திக்கா.. 4-5 விசில் போதுமா.. இல்ல ஏற்கனவே வேகவைத்த மட்டனா..
ஏன் கேட்கிறேன்னா.. இங்க கிடைக்கிற மட்டன் லாம் 15 விசில் விட்டா தானே வேகுது

High la thaanda avlo whistle..
Slow flame la 5 whistle pothum...

வெந்திருக்கா செக் பன்னிட்டு கூட திரும்ப வேக வைக்கலாம்...
 
Sumitha

Well-Known Member
மட்டன்-1/2 கி
வெங்காயம்-1
தக்காளி-2
புதினா-1 கை அளவு
ஏலக்காய்-3
கிராம்பு/ பட்டை..
தயிர்-2 ஸ்பூன்..
மிளகாய்த்தூள் 1
ப.மிளகாய் 2
தனியா தூள் 1 table spoon..
எண்ணெய் 5 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்..

அரைக்க..
கஸகஸா-2ஸ்பூன்
(வெண்ணீர் ல ஊர வைத்து..)
தேங்காய் பத்தை 2
சோம்பு 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
மிளகு 1/2 ஸ்பூன்...
நன்றாக அரைக்கவும்...

குக்கரில்...

எண்ணெய் விட்டு ஏலக்காய் பட்டை கிராம்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்...

பொன்னிறமாக வறுத்து மிளகாய்த்தூள் சேர்த்து
பின்னர் தக்காளி ப.மிளகாய் சேர்க்கவும்...
சுத்தம் செய்த கறி..
இஞ்சி பூண்டு விழுது
மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்..
உப்பு.. தயிர் புதினா தனியா சேர்த்து வதக்கவும்...
தேங்காய் அரைத்த விழுது சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து
4 முதல் 5 விசில் வேக வைக்கவும்..
முதல் விசில் ஹைலயும்.
2-5 ஸ்லோல வைச்சு வேக விடவும்...

இட்லி. தோசை
பூரி பரோட்டாக்கு குட் காம்பினேஷன்...
காரம் உங்க தேவைக்கு அட்ஜஸ்ட் பன்னலாம்.மிளகு தூள் சேர்த்துக்கலாம்....
Pathathume sapidanumnu oru feel.udane try panren
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top