Mr.kanmani 10

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
Mr.Kanmani
Wooowwwww... Title என்ன அசத்திடுச்சு... Thiru and yazhmugai rendu perum marriage life pathi purinjukita handle panna vitham superrrr.. Totally, kadhalikiratha Vida kadhila padurathu thani Sugam.
A Breezy journey... Congrats mam... Great job..!
Thank you so much Nithya
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
Hi pavi sister, mm fb page la review pathone padikanum nu thonuchu... But romba late ah adichutenonu thonuthu... Such a amazing story... Thiru perula mattum illa character nalaiyum manasula mariyadhai ya edam pidichu tan... Kanavanmaargalin ottu motha kural avan... En hubby kooda chella per ellam vachu koopdamatanga... Kadupathan irunthuchu but pazhagiruchu... They are real la... Neenga niraiya vishayangal sonninga sister... Story with lots of mental guidance.... Really awesome... Mr.kanmani... Really hats off... Namma ethirpaaraatha maari namalum irunthutu problems eh illa nu sollitinga... Kudos to you... Great job
The most satisfying comment for this story Nithya sis...thanks much....feeling wooowww
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் pavi,
நம்ம மாடல் கனவு கணவனுக்கு இப்படி முற்றுப்புள்ளி கொடுத்துட்டியேம்மா அதற்க்குள் கதை முழுவதும் டையலாக்சில் பூந்து புறப்படு இருக்கீங்க கனவு நாயகனை வைத்து
இப்பவும் இந்த எபியில் எண்ணெய் மிதக்கும் மீன்குழம்பும்....... குழப்பமும் என்ன காமினேஷன் இது சிரிப்பா வந்தது..................
ஸ்பெஷல் தருணத்திற்குமட்டும் 'டீ டா 'கலக்கிட்டீங்க
கதவை திறந்தாதான் புலியா பூஞ்சோலையா என்பது தெரியும் செம எஸ் வாழ்க்கை பயணம் அதை நோக்கித்தான்
பெண்களின் சிறகுகள் பற்றி கருத்து அலசல் அருமை
யம்மா யம்மா முடியலைம்மா மனைவியின் அடையாளத்தை தனதாக்கி கொண்ட மிஸ்டர் கண்மணி பெண்களின் ஏக்கங்களை முன் வைத்துவிட்டாய்
மேரேஜ் லைப்புக்கு புதிய தியரி காதல் அக்கறை என்ற அட்டைப்பெட்டி
யதார்த்தம் என்பதை தாங்கி இல்லயென்றாலும் மனதுள் இருக்கும் ஏக்கங்கள் அள்ளித்தெளித்துவிட்டீர்கள்
கதை ஆண்களுக்கான பெண்கள் டெடிகேஷன் போல் ....... பெண்களுக்காக ஆண்கள் டெடிகேஷன் போல்
Thank you so much Malar ka..... feeling awwwww
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top