Mm- Fast food

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
இல்ல


இல்லை....... அவள் ஒரு தொடர் கதை.......:p
ஏன் சகோதரி இந்த கொலைவெறி, எற்கனவே பாத்தி போட்ட கவிதைக்கு எதிர்ப்பு குரல் கொடுத்துள்ளேன். அதற்கே இன்னும் சற்று நேரத்தில் பல்லை கடித்து அண்ணாணாணாணா ணா என்று சத்தம் வரபோகுது
 

Joher

Well-Known Member
ஏன் சகோதரி இந்த கொலைவெறி, எற்கனவே பாத்தி போட்ட கவிதைக்கு எதிர்ப்பு குரல் கொடுத்துள்ளேன். அதற்கே இன்னும் சற்று நேரத்தில் பல்லை கடித்து அண்ணாணாணாணா ணா என்று சத்தம் வரபோகுது

அது ஒரு தொடர்கதை...... படமல்ல....

இது...... அவள்...... ஒரு தொடர்கதை...... இரண்டும் படம்........

மக்களை அதிகம் கவர்ந்தது..... அவள் OT....... அதான்.......
 

fathima.ar

Well-Known Member
ஏன் சகோதரி இந்த கொலைவெறி, எற்கனவே பாத்தி போட்ட கவிதைக்கு எதிர்ப்பு குரல் கொடுத்துள்ளேன். அதற்கே இன்னும் சற்று நேரத்தில் பல்லை கடித்து அண்ணாணாணாணா ணா என்று சத்தம் வரபோகுது


ஏன் இந்த கொலவெறி..
 

MythiliManivannan

Well-Known Member
நிறமும் மணமும் துரித உணவில் மட்டுமல்ல..
இறுதி அஞ்சலி செலுத்தும் மலரிலும் உள்ளது..
வேண்டாம் துரித உணவு பழக்கம்.
அருமையான வரிகள்டா..... பாத்தி

உணர வேண்டிய வரிகளும்கூட....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top