Mm- Fast food

Advertisement

fathima.ar

Well-Known Member
முக்கியமாக சமைக்க மறந்தோம்......

காலைல டிபன் ஸ்கூல் பசங்களுக்கு எவ்ளோ பேர் வெளில வாங்குவாங்க..
தெருக்கு ஒரு இட்லி கடை தோசை மாவுக்கடை..
 

Joher

Well-Known Member
காலைல டிபன் ஸ்கூல் பசங்களுக்கு எவ்ளோ பேர் வெளில வாங்குவாங்க..
தெருக்கு ஒரு இட்லி கடை தோசை மாவுக்கடை..

English medium school and Engineering College போல வீதிக்கிரு கையேந்தி பவன்.......

ஆனால் இல்லாத பலரின் ஒரே உணவுக்கூடம்......
 

Joher

Well-Known Member
2nd STD and lkg:p

Too little thaan...... but சில பசங்க LKG லேயே எல்லாமே தெரிந்து வைத்துக்கிரது.......

எனக்கு காலேஜ் பாய்ஸ்....... கேட்கணுமா......
But they themselves very controlled......


தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
 

fathima.ar

Well-Known Member
Too little thaan...... but சில பசங்க LKG லேயே எல்லாமே தெரிந்து வைத்துக்கிரது.......

எனக்கு காலேஜ் பாய்ஸ்....... கேட்கணுமா......
But they themselves very controlled......


தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்


That's true..
 

Joher

Well-Known Member
That's true..

ஒரு அம்மாவின் கடமை பிள்ளைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லி தருவது........

பிறந்ததில் இருந்து கற்று கொடுக்க வேண்டும்......

அதன் தாக்கம் கண்டிப்பாக பிள்ளைகளிடத்தில் இருக்கும்......
 

Joher

Well-Known Member
பாத்திமா...... எனக்கொரு டவுட்டு.......

பத்தி பத்தியா கவிதை தமிழில்......

பத்து வார்த்தை கமெண்ட் தங்கிலீஷ்-ல்.......

முரண்பாட்டு மூட்டை நீ......

No வாஜி...... வாஜி..... வாஜி......:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top