Minnal Athanin Magano - 14

Advertisement

malar02

Well-Known Member
மலர் யாருக்கு பேனர் வைக்கிறீங்க? புரியலைப்பா
அது ஒண்ணுமில்லை friend பிரச்சனையை எப்படி தீர்வு காண போகிறானோ என்று எக்சைட்டிங்கா இருந்தேன்
பொசுக்குன்னு காதலில் விழுந்துவிட்டாங்க ரொம்ப சிம்புளா கதையில் வலு இழந்துவிட்டது போல் ஒரு தோற்றம்
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஐஐயே பாபம் பாபம் அஷ்மி உன்ன போயி யாருன்னு கேட்டுடாங்களேo_Oo_O. நா என்ன பண்ண. தமிழகமே இது நியாமா
இத கேட்க யாரும் இல்ல யா :unsure::unsure:

என்கிட்டே சொல்லலாம். நான் கேட்பேன் :)
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
அது ஒண்ணுமில்லை friend பிரச்சனையை எப்படி தீர்வு காண போகிறானோ என்று எக்சைட்டிங்கா இருந்தேன்
பொசுக்குன்னு காதலில் விழுந்துவிட்டாங்க ரொம்ப சிம்புளா கதையில் வலு இழந்துவிட்டது போல் ஒரு தோற்றம்

காதல் இப்போ விழுந்ததில்லை மலர். எப்பவோ விழுந்தாச்சு. பிளாஷ்பேக் இன்னும் வரலை இல்லையா. அதுதான் அப்படி தெரியுதுப்பா. :) :)
 

தரணி

Well-Known Member
ஒய் உங்க ரெண்டு பேருக்கு 5 பாக்கெட் பால்யா வாங்கி வச்சியிருதா..... அஸ்மி உன் செல்லக்குட்டி உனக்கு நியாயம் கேக் ரெடி யா இருக்கும் போது என்கவலை உனக்கு.... துவா நீ baby இல்லமா கேடி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top