Minnal Athanin Magano -13

Kani-hema

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் ப்ரெண்ட்ஸ்

சென்ற பதுவிற்கு விருப்பங்களும், கருத்துக்களும் பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் :) :)


இது கொஞ்சம் பெரிய்ய்ய ud தான். பெருசா இருக்கேன்னு நினைக்காதீங்க. :)

மின்னல் அதனின் மகனோ - 13

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :)
 




Chittijayaram

Well-Known Member
#7
Rumba ganamana padivu Kani dear azhugaya varudu, Oru ponnu ku ippadi ellam chitravadai kuduka mudiuma aduvum chinna ponnu ninachale kashtama eruku evlo thunbam anubavichitu eruka pavam dwaraka enda mayilsami nee ellam manidana da kudumbame serndu avaluku kodumai paduthitamgale da, enda adhiban avamgaluku dandanai kudukama veetai vittu poita, inda epi full adhiban ku Dan nice update Kani dear, sikirama next update kudumga thanks.
 




Saroja

Well-Known Member
#8
படிக்க முடியவில்லை கண் லஇருந்து கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது
எப்படி இத்தனை கொடூரம் தன்னுடைய தங்கை
வாழ்க்கைக்காக தாயையும் மகளையும்
சித்ரவதை செய்து இருக்கிறார்கள்
போலீஸ் ஸ்டேசனில் சின்ன பிள்ளை
அதுவும் பீரீயட்ஸ் டைம்ல கடவுளே
படிக்க படிக்க கஷ்டமாக இருந்தது
இந்த மாதிரி மிருகமாக இருக்கும்
மனிதர்களுடன் அந்த பெண் எப்படி வாழ முடியும்
அதிரூபன் தனியாக இருப்பதுதான் நல்லது
 




Advertisement

New Episodes