Mila's என்னை மறந்தவளே special

mila

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் கியூட்டிபாய்ஸ்:):)

எல்லாரும் epilogue தான் போடுவாங்க இது என்ன special னு பார்க்க வந்தவங்களுக்கு நன்றி உறைனு நா சொல்லுவேன் success party {யா இல்லையா} னு நீங்க தான் சொல்லணும்.

என்னை மறந்தவளே பற்றி சில பல தகவல்கள்.{உருவாக்கம்/எழுத்தாக்கம்}

என் உயிர் தோழியின் ஐந்து வருட ஆசை{கனவு} {எனக்கு அது லவ் டோசேர்} சரினு இதுதான் கதைனு mind ல fix ஆனதும்.1 மொழி

நான் தமிழ் மொழியில் கல்வி கற்றவள் தான் பாடசாலை வாழ்க்கையின் பின் துண்டு பேப்பர் கூட வாசித்து இருக்கேனா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சிங்கள மொழியை தாய் மொழியாய் கொண்டாலும் வீட்டில் தமிழில் தான் பேசுறோம். சிங்களம், ஆங்கிலம்,{கொஞ்சம் மலையாளமும் இருக்குப்பா ரீசண்டா தான் கண்டு பிடிச்சேன்} தமிழே இல்லா தமிழ் பேசுறதால தமிழ் மறந்து போச்சு.என்னதான் மூவீஸ் பார்த்தாலும் எழுத்துத் தமிழ் வராது. ஆசையா ஆர்வமா கத்துகிட்ட தமிழ் ல மறக்காம இருக்கனும் னு தான் online reading ஆரம்பிச்சேன். {அதுவே பெரிய கத}

Hindi மொழி movies பார்த்து கத்துக்கிட்டேன் நல்லா புரியும் எழுதவோ வாசிக்கவோ தெரியாது.2 .typing

4 epi ய மொபைல type செஞ்சு வைத்திருந்தேன்.அந்த குட்டி ஸ்க்ரீன் ஓட நா பட்ட கஷ்டம் {வேணாமே} அதன் பின் என் பையன் தான் google ஆண்டவர் கிட்ட கேட்டு ஒரு தமிழ் typing keypad மனசிறங்கி கண்டு பிடிச்சி தந்தான்.{சார் பேரெல்லாம் சொல்ல கூடாதுனு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்} ஸ்கூல் டைம் ல கத கட்டுறனு எழுதி பரிசு வாங்கி இருக்கேன் இப்போ கேட்டா யாருப்பா அவங்க னு நானே சொல்லவேன் மீராவின் அம்னீசியாவை விட என் நிலைமை மோசம் {ல ள ழ ன ண ர ற நிறைய தவறு இருக்கும் மன்னிக்கோங்க கியூட்டிபாய்ஸ்}

3 . சைதன்யன் சௌதாகர்

ஸ்கூல் டைம்ல ரமணிச்சந்திரன் mam ஓட நாலு அல்லது ஐந்து நாவல் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது அதுல ரெண்டு story ஹீரோ பேர் சைதன்யன் அதனாலேயே இந்த பெயர். மற்ற பெயரும், குடும்பப் பெயரும் அந்தக் கணம் தோன்றிய பெயர்கள்.{எங்க ஊர்ல எல்லாம் தமிழ் புத்தகங்கள் கிடைக்காது கொழும்பில் எங்கே கிடைக்கும் என்றும் எனக்கு தெரியாது.}

4. ஆதரவு

என் niece {கைனோலோஜிஸ்ட்டா ரீசண்டா ஜோஇன் பண்ணினா} அவங்களுக்கு voice msg இல் "யாருக்காவது தாங்க முடியாத வேதனை வந்தா? அம்னீசியா மாதிரி மறந்துடுமா?" இவ்வளவு தாங்க கேட்டேன் புள்ள அவங்கம்மாக்கு போன போட்டு அத்த இப்படி கேட்டாங்க அவங்க குடும்பத்துல யாராவத்துக்கு ஏதாவது பிரச்சினையா?

அவ்வளவுதான் அண்ணி போன போட்டு என்னன்னு கேக்க மீராவின் நிலைமையை நான் சொல்ல "வாவ் கண்டிப்பா ட்ரான்ஸ்லேட் பண்ணி தாங்க"

அப்பொறம் என் கணவருக்கு விஷயம் பகிர பட "ஓகே" னு டெய்லி கத கேக்க ஆரம்பிச்சிட்டாரு நா சொல்ல சொல்ல மெகா சீரியல்னு கிண்டல் வேறஎங்க ஊர்ல {தமிழே இல்லா} தமிழ் பேசினாலும் நிறைய பேருக்கு தமிழ் எழுதவோ வாசிக்கவோ தெரியாது மாற்றமாக என் கணவரின் குடும்பத்தார் தமிழில் பேசி நான் கேட்டதில்லை{பேசினா சிரிப்பு சிரிப்பா வரும்} so மூனு பேருமே ட்ரான்ஸ்லேட் பண்ணி கேட்டாங்க {அடப் போங்கடா தமிழே தந்தியடிக்குது இதுல இங்கிலீசு?/சிங்களம்}

5. மல்லி mam

அவங்களுக்கு நான் msg பண்ணப்போ 11.30 pm தாண்டியிருச்சு அப்போ கூட msg பாத்து reply பண்ணி காலைலயே களமும் அமைச்சு தந்தாங்க

ரொம்ப நன்றி மல்லி mam.

6. வாசகர்கள்

என்னை மறந்தவளே கூட இருந்த எல்லாருக்கும் நன்றி. பேர் எல்லாம் சொல்லனுமா?:cool::cool:

special tnx to மகேஷ் sis as a writer ra அவங்க அட்வைஸ் ரொம்ப help full la இருந்தது.நிறைய mistakes இருக்கும். இன்னும் dialogs சேர்த்து இருக்கலாம் னு எனக்கே சில இடத்துல தோன்றி இருக்கு யாராவது rewrite பண்ணாலும் ok

:):):):):):):):):)
 
#2
சூப்பரா சொல்லியிருக்கீங்க,
பஸ்மிலா டியர்
முதல் இரண்டு அப்டேட்ஸ்-லதான்
ஜாஸ்தி பிழை இருந்தது
அப்புறம் போகப்போக சரியாயிடுச்சு,
மிலா டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
#5
Hi மிலா......

Congrats and Happy women's day......

நான் இன்னும் படிக்கல......
கண்டிப்பா படிக்கிறேன்......

மேலே சொன்ன congrats school லோடு ஓய்ந்து போன தமிழை வைத்துக்கொண்டு தைரியமா தமிழிலேயே கதை எழுதியதற்கு......

உங்க PP பார்த்து மிலா college பொண்ணுன்னு mindல fix ஆகிடுச்சு......
ஆனால் என் பையன் google typing எடுத்து கொடுத்தான்னு சொன்னதும் "அப்போ அது மிலா இல்லையா......" வடிவேலு சொல்றது தான் மனதில் வந்தது......
:D
 
Joher

Well-Known Member
#6

பானுமாவை நம்பி எழுதுறேன்னு சொன்னீங்க......
பானுக்கு ஒரு நன்றி பார்சல் இல்லையா???
 
fathima.ar

Well-Known Member
#9
Hi மிலா......

Congrats and Happy women's day......

நான் இன்னும் படிக்கல......
கண்டிப்பா படிக்கிறேன்......

மேலே சொன்ன congrats school லோடு ஓய்ந்து போன தமிழை வைத்துக்கொண்டு தைரியமா தமிழிலேயே கதை எழுதியதற்கு......

உங்க PP பார்த்து மிலா college பொண்ணுன்னு mindல fix ஆகிடுச்சு......
ஆனால் என் பையன் google typing எடுத்து கொடுத்தான்னு சொன்னதும் "அப்போ அது மிலா இல்லையா......" வடிவேலு சொல்றது தான் மனதில் வந்தது......
:D
Same naaanum young gal nu la nenachen
 
Punitha M

Well-Known Member
#10
Kadhaike oru kadhai irukka;);):D:D
Super fazmi dr..
Melum unga yeluthu payanam thodara valthugal..

Thodarnthu yelutha unga yeluthu pizhaigalum sariyagirum dnt worry sis..
:):)
Happy woman's day:)
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes