Mila's என்னை மறந்தவளே 28

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#3
ஐய்யய்யோ புதுவில்லனுக்கும் மீரா மேல லவ்வா....இதுல இதுக ரெண்டும் இப்புடி சண்டை வேற போட்டுக்குதுக.... இனி என்ன நடக்க போகுதோ....தெரியலயே.....
 




Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
#6
Nice ud sis..
Athu yaru puthusa sowthagar fam name vachutu vanthiruka aaluo_Oo_O
Enna nadakuthu anga....
Dei loose saiyu ava aluntha 2 adi vitu unmaya solliruntha purinjirupale..:confused:
Inum nee thayangite iru..:mad:
saidanyan soudhagar vs sharaf soudhagar face to face meet பண்ணா உண்மை தெரியவரும்.
உண்மைய சொன்னா மீராகு ஏதாச்சும் நடக்குமோ என்று சைதன்யன் பயந்துட்டான்
 




Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
#7
ஐய்யய்யோ புதுவில்லனுக்கும் மீரா மேல லவ்வா....இதுல இதுக ரெண்டும் இப்புடி சண்டை வேற போட்டுக்குதுக.... இனி என்ன நடக்க போகுதோ....தெரியலயே.....
மீராவை ஷரப் லவ் பண்ணுறானா? நா சொல்லப்பா:p:p
 




maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#10
மீராவை ஷரப் லவ் பண்ணுறானா? நா சொல்லப்பா:p:p
ஆஹா அப்ப நான்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டனா... அப்ப கொஞ்சம் ரிலாக்ஸா இருப்போம்... நான் வேற டென்சன் ஆயிட்டேன்....
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes