Mercuriyo... Mennizhaiyo...

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மிக அருமையான பதிவு, சவீதா
முருகேசன் டியர்
சபரீஷ், முக்கியமான வேலை=ன்னு, வெளிய
போனா, யாழினி, முகம் திருப்புறாள்
அதே, முக்கியமான ஆபரேஷன்=னு, அனீஷ்
சொன்னா, முதலில் வேலை தான் முக்கியம்,
போயிட்டு வாங்க=ன்னு, ஆராதனா சொல்லுறா
 

banumathi jayaraman

Well-Known Member
யாழினி என்னடான்னா, கல்யாணமான
மறுநாளே, புருஷன், வேலை=ன்னு, இவளை
விட்டுட்டுப் போறா-ன்னு, கவலைப்படுறாள்
ஆராதனா என்னடான்னா, உயிர் காக்கும்,
உன்னதமான வேலை, நீ, போ-ன்னு
புருஷனைச் சொல்லுறாள்
என்னப்பா இது, இரண்டு தோழிகளும்,
எல்லாத்திலையும், எதிரும், புதிருமா,
இருக்காங்களே, சவீதா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, பக்கத்து வீட்டு வாண்டுப்
பையன் அஸ்வந்த் செல்லம்,
ஆராதனாவிடம் கல்யாணம்
பண்ணிக்கிறயா-ன்னு கேட்டு,
நம்ம அனீஷிடம், இப்படி போட்டிக்கு
வரக்கூடாது, சவீதா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நல்ல தோழியாக,
ஒரு சகோதரியாக,
ஆராதனா, சொல்லும்
புத்திமதியை யாழினி,
கேட்டு திருந்தி, நல்லவளாக
மாறுவாளா சவீதா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, இரண்டே நாளில்,
திலகவதியம்மாவுக்கு பிடித்த
மருமகளாய், இரண்டே நாளில்
ஆரா டியர், மாறிட்டாளே, சவீதா டியர்
அப்போ, யாழினி டியர்..............?
 

banumathi jayaraman

Well-Known Member
சுந்தரராஜ் அய்யாவுக்கே, பொறாமை
வரும்படி ஆராவை, திலகாம்மா
பாராட்டுறாங்களே, சவீதா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
யாழினியும் கொஞ்சம்,
திருந்தினாற் போல தான்
இருக்கு, சவீதா டியர்
மருந்தெல்லாம் சாப்பிட்டு,
ஒழுங்காக சிந்திக்கிறாளே,
சவீதா செல்லம்
 
Last edited:

Thamaraipenn

Well-Known Member
Acho line ku line ippadi ennai pottu thaakuna nan enna panradhu...
Oru epila almost lines ellam real life ku use agurapolavae iruku..
So totala epi sema sema ma..
Pakra parvai sariya irundha ellam nalla thaan irukumnu neenga solradhu toppu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top