Mercuriyo... Mennizhaiyo... - 5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆராதனா, அம்மா வீட்ல வேலை செய்யாதவள்,
இங்கு மாமியார் வீட்ல, வேலை செய்துதானே ஆகணும்,
யாழினி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆராதனா, ஒட்டிக்கிட்டா என்ன?
நீயும் போய் உன் மாமியாரோட ஒட்டிக்கோ
யாரும் உன்னைத் தடுக்கலையேம்மா
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா, உன் புருஷன் சபரீஷ்,
உன்னிடம் முகம் திருப்பினால்,
அந்த எரிச்சலை நீ ஆராவிடம்
காட்டுவாயா, யாழினி?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top