Mental Manathil 13

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
தப்பிச்சீட்டீங்க போங்க.....
I missed those sweet conversation.. :(
ஹா...ஹா...மலர் டியர். அப்பொழுது நானும் உன்னை தேடினேன் டியர்.....மீண்டும் வாய்ப்பு கிடைக்காமலா போய் விடும்.
 

benzishafeek

New Member
hai Malli superpa,intha stry fullavae nalla jollyya irunthathu hero avanga appa amma conversation ellamae rmba rasikkum padiyaa irunthathu.pala idangalla comedy yaavum sila idangalla paavamaavum.bungra name kooda nalla thaan irukku,aana appa mahana innum namburathu illai.ivvola naan mahana sonna pondatti mattum thaan kovichuppa aana inimae marumahalum tension aaha pora.vayasu matter kadaisi varai varala.rendu ammaku koodavaa thaeriyala.rajesh yaethum innum piracchanai pannuvaanonu ninacchaen namma bun sir appadiyae amukkitaaru.
 

Ansadoss

Well-Known Member
தப்பிச்சீட்டீங்க போங்க.....
I missed those sweet conversation.. :(
நானும் உங்களை ரொம்ப எதிர்பார்த்தேன் GF. நீங்க தான் வரவேயில்லை. பானும்மா வேற கேட்டாங்களா அதான் தடையை வாபஸ் வாங்கிட்டேன்.
 

ThangaMalar

Well-Known Member
நானும் உங்களை ரொம்ப எதிர்பார்த்தேன் GF. நீங்க தான் வரவேயில்லை. பானும்மா வேற கேட்டாங்களா அதான் தடையை வாபஸ் வாங்கிட்டேன்.
I too missed you, Ansa
பரவாயில்லை பா, தப்பிச்சி போகட்டும் ......
 

Priyapraveenkumar

Well-Known Member
lovable ud...Kanteeban Vedha kalyanam supera nadanthachu...
Kanteeban vedha vendi pananthu romba arumai....Rajesh asai nirasaya poiduchu...
 

ThangaMalar

Well-Known Member
தடாலடி திருமணம்..
First எபி ல இருந்து லவ் பண்றாங்க.. திருமலைக்கு சந்தேகம் ஏன்?..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top