Mecuriyo... Mennizhaiyo... - 2

#21
''இவரோட'' அண்ணன் தான்
ஆரா கிட்ட பேசினான், யாழி டியர்
ஆரா, பேசினாளா, இல்லையா=ன்னு
உனக்குத் தெரியுமா, யாழி டியர்?
 




#22
ஏம்ப்பா, நாகர்கோவில் பொண்ணு=ன்னா,
உனக்கு, அவ்வளவு இளக்காரமா
இருக்கா, அனீஷ் டியர்?
 




#23
ஹா ஹா ஹா
ஆராதனா, தன்னை விரும்பித்தான்
கல்யாணம் செய்து கொண்டாள்-ங்கிறதை,
ஆரா டியர், வாயிலிருந்தே
வரவழைச்சுட்டானே, இந்த அனீஷ்
கெட்டிக்கார, டாக்டர் தான்
 




Advertisement

New Episodes