Mecuriyo... Mennizhaiyo... - 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, யாழினியிடம்
சபரீஷ், ஒன்றுமே சரியாகப்
பேசலையா, சவீதா டியர்?
அங்கே அப்படி?
இங்கே இப்படி?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, ஐந்து விரலும் ஒரே
மாதிரி இல்லையே, யாழினி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எல்லோரும் ஒரே மாதிரி,
இருக்க மாட்டாங்க யாழி டியர்
அண்ணன் ஒரு விதம்
தம்பி மற்றொரு விதம், யாழி டியர்
நீயே கேள்வி கேட்டு,
நீயே சமாதானமாயிட்டியா,
யாழினி டியர்?
வெரி குட் மா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, பேசிப் பேசியே, அனீஷ் டாக்டர்,
மனைவியை, கரெக்ட் பண்ணிட்டாரே
 

banumathi jayaraman

Well-Known Member
ஏம்ப்பா அனீஷ் டாக்டர்,
ஸ்டெதஸ்கோப் வைத்து
டெஸ்ட் பண்ற நேரத்தைப் பாரு?
இடத்தைப் பாரு?
 

banumathi jayaraman

Well-Known Member
ஓ, இதுக்கு பேர் தான்
போட்டு வாங்கறதா?
உன் புருஷனிடம், இப்படி ஏமாந்து
வாய் விட்டு, சிக்கிக்கிட்டியே,
ஆராதனா டியர்
இதிலே வேற, நீ படிப்பில்
கோல்டு மெடலிஸ்ட்டா, ஆரா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உனக்கு, அவனைப் பிடிச்சுத்தான்,
அவனை, கல்யாணம் பண்ணினாய்=ன்னு,
நீ, சொல்றவரைக்கும்,
இந்த அனீஷ் டாக்டர்,
உன்னை விட்டானா பாரு, ஆரா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
உன் வாயிலிருந்தே உண்மையை,
வரவழைச்சான் பார்த்தியா, ஆரா டியர்?
அங்க நிற்கிறான், அனீஷ் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top