Mecuriyo... Mennizhaiyo... - 1

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
மிக அருமையான பதிவு சவீதா முருகேசன் டியர்
அனீஸ் =
ஆராதனா,
சபரீஷ் = யாழினி
நல்ல பெயர் பொருத்தம் மட்டுமில்லை
,
ஜோடிப் பொருத்தமும், சூப்பரா தான் இருக்கு,
சவீதா செல்லம்
ஹேய்
, என்னப்பா இந்த இரண்டு
பெண்களுக்கிடையில் என்ன பிரச்னை
?
இந்த ராகினி, என்ன பண்ணினாள்?
ஆராதனா மட்டும் இவளுக்கு சப்போர்ட்
பண்ணினாளா
?
அப்போ யாழினி.........?

Thank you Akka...

Akka enna prachanainu unglauku theriyatha akka... :D:D:D
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஒரே வீட்டுக்கு, வாக்கப்பட்டுப் போகணுமின்னு,
சின்ன வயசுல, சொன்னது நடந்துடுச்சே
சூப்பர்ப், சவீதா செல்லம்
ஆராதனா எவ்ளோ நல்ல பெண்ணா
இருக்கிறாள், சவீதா டியர்?
இந்த யாழினிக்கு, அப்படி என்ன ஒரு
பிடிவாதம், சவீதா செல்லம்?
ரணகளத்திலையும், உனக்கு சிரிப்பா,
ஆராதனா?
ஏம்மா, பெண்களா?
நீங்க என்ன புலிக் கூண்டுக்குள்ளயா,
போறீங்க?

Aradhana nalla ponnu than... yazhummavum nalla ponnu than akka...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top