Mathu - 11

Advertisement

fathima.ar

Well-Known Member
தனிமையின் வெறுமையை
போக்க தேனியை போல்
சுறுசுறுப்பாய் சுற்றி திரிந்தவள்..

தான், தன் விருப்பு
எதையும் வெளிப்படுத்த
இயலாமல், வெறுத்து
வெளி வந்தவன்...

பார்த்த நொடியில் முதல்
ஒரு ஈர்ப்பு
ஒரு தயக்கம்
ஒரு பழக்கம்...

இணையும் வாழ்வில்
இனிமையை பரிசளிப்பாள்
தேன்துளி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top