Manam Athu Mannan Vasam - 7

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அவன் ஆசையா டயலாக் பேசினால் நீ தோசை சுடுறேன்னு ஊத்தி மூடுறியேமா :p:p:p
சாப்பாடு சாப்பாடு சாப்பாடு தான் முதலில்.........

அடேய் புள்ளை ரொம்ப உண்மை பேசுதே.......
அப்போ வாக்குவாதத்திற்கு குறைச்சல் இருக்காதே.......
பசுபதி நீ ஓவரா போற........ ஒரே நாளில் எல்லாம் கத்துக்கணும்னு நினைக்கிற.......
என்னதான் சித்திக்கு மரியாதை கொடுத்தாலும் புதுசா வந்த பொண்டாட்டி கிட்ட குத்தம் சொல்லிகிட்டே இருக்கிற.......
சரியில்லை இது.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top