Manam Athu Mannan Vasam - 1

Advertisement

JRJR

Well-Known Member
ஆறுதல் holding இல்ல இருக்கு. ஆனால் பசுபதி உமையாள் ஆரம்பம் அருமை.
 

kayalmuthu

Well-Known Member
உமையாள் ஊமையா கேட்டுட்டு இப்போது அவங்க தம்பி எப்படி இருக்கிராராம்....nice ud சக்தி
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
பசுபதினு சொன்னதும் எனக்கு கூட வில்லன் தான் ஞாபகம் வருது பெயர் தெரிவு சூப்பர்.
 

anupk

Well-Known Member
:love::love::love:

கிடப்பில் போடப்பட்ட கதைகள்னு ஒரு review எழுதலாமானு பார்க்கிறேன் :unsure::unsure::unsure:
pickup drop escape மாதிரி epi PC hold னு வச்சுக்கலாமோ :p

ராமா படிக்கணுமா :oops::oops::oops:
@Sarayu :p:p:p

என்னய்யா ஒரு போன் கூட பேசவிடலை :eek::eek::eek:
ரொம்ப அநியாயம்......
...



கிடப்பில் போடப்பட்ட கதைகள்னு ஒரு review எழுதலாமானு பார்க்கிறேன் :unsure::unsure::unsure:....


அதானே எப்படி இப்படி பல கதைகள் பாதில நின்னா நம்ம மனசு வலிக்குது ல...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top