Malligai manam - 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவமே?
நித்யமல்லிகாவுக்கு
பெற்றோர்
இறந்துட்டாங்களா,
சரயு டியர்?
சோ Sad பா
 

banumathi jayaraman

Well-Known Member
''அன்னை இல்லம்''
மெஸ்ஸை, நம்ம
நித்யமல்லிகா, தனியே
நடத்துறாளா?
சூப்பர்ப், சரயு டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
பூபதி தாத்தாவும்,
தேனம்மா பாட்டியும்
இருக்கும்பொழுது
நித்யமல்லிகாவுக்கு
பிரச்சனை இல்லைதான்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், அவங்களுக்குப்
பிறகு, உன்னோட நிலைமை
என்ன, நித்யமல்லிகா டியர்?
கொஞ்சம்,
கொஞ்சமே கொஞ்சம்
யோசிச்சுப் பாரும்மா,
நித்யா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமாம், நித்யமல்லிகாவுக்கு
''மல்லி'' or மல்லிகா=ன்னு
கூப்பிட்டால் ஏன் பிடிக்கலை,
சரயு டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அப்படி, மல்லி or மல்லிகா-ன்னு
கூப்பிட்டால், இவள் ஏன்,
ருத்ர தேவியாகணும்,
சரயு செல்லம்?
என்ன காரணம் பா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top