Maayamaai Manthiramaai 2

Advertisement

Joher

Well-Known Member
Mallika Mam, Eppo mam next episode?

FYI, I never watched a serial (except Marmadesam), never thought that I would be waiting for an update ...
But, when one fine eve. got your book 'veelzhvenendru ninaithayo'.. changed me..
You wont believe, ive read all your stories at a streach.. [ 2 days office - kku leava potten].
Wonderful way of story telling.
Keep it up.

download.png smile-06.jpg
 
malar02

vaango vango........ polampa arampichachaa....... ingeyethaan suthanum..... surruvom :p:p:p:D:D:D:D:D:D
 
banumathi jayaraman

Well-Known Member
Mallika Mam, Eppo mam next episode?

FYI, I never watched a serial (except Marmadesam), never thought that I would be waiting for an update ...
But, when one fine eve. got your book 'veelzhvenendru ninaithayo'.. changed me..
You wont believe, ive read all your stories at a streach.. [ 2 days office - kku leava potten].

Wonderful way of story telling.
Keep it up.
ஹா... ஹா... ஹா..............
வெல்கம், வெல்கம், ஆதி டியர்
என்னோட இனியத் தோழிகளின்,
நட்பு ஜோதியில், நீங்களும் வந்து
ஐக்கியமாயிடுங்க, ஆதி டியர்
நம்ம மல்லிகா செல்லம்,
சூப்பர் ஸ்டார் மாதிரிப்பா
''லேட்டா வந்தாலும்,
லேட்டஸ்ட்டாத்தான்
வருவாங்க'',
''அவங்க எப்போ வருவாங்க,
எப்படி வருவாங்க=ன்னு,
அவங்களுக்கேத் தெரியாது,
ஆனா, வரவேண்டிய நேரத்தில
நம்ம மல்லிகா மணிவண்ணன் டியர்,
கரெக்ட்டா வந்துடுவாங்க''-ப்பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எமை அள்ளும் நிரந்தரா......:p

EAN க்கே இப்படி தெறிக்க விடுறாங்க.......

MM பெரிய நாவல் கூட...... எப்படியெல்லாம் அடிக்க போறாங்களோ......
எவ்வளவோ பார்த்துட்டோம்...
இதையும் பார்ப்போம்..
எப்படியும் புதுசா..
இண்ட்ரெஸ்டிங்கா தான் இருக்கும்
மாயங்ளும் மந்திரங்களும் என்னுள்..........
மாயங்ளும் மந்திரங்களும் உன்னுள்...........
ஹா... ஹா... ஹா.............
 
ThangaMalar

Well-Known Member
Revise பண்ணதுல கொஞ்சம் புரியுது.மந்திரன் அம்மா அப்பா பிரிஞ்சிருக்காங்க தங்கை அம்மாவோட அவங்கம்மா வீட்ல..
இவன் அப்பாவோட அவங்கப்பா வீட்ல..மாயா அப்பா, மந்திரன் அம்மாவோட தம்பி. மந்திரன் அத்தைய கல்யாணம் பண்ணல. சோ அவங்க இறந்துட்டாங்க போல..நா சரியாத்தான் பேசுறனா:p
3 ஆவது எபி ஒருவேளை clear picture கொடுக்கலாம்...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top