Advertisement

Joher

Well-Known Member
மந்திரன் திருமணம்.......

பெரியவர்களுக்கு கொடுத்த வாக்குக்காக...........

சொத்துகளுக்காகவா.........:confused:
 

Joher

Well-Known Member
எல்லாம் ஓகே........

ட்ரெயின் வழியில் நிறுத்தினால் அபராதம் கிடையாதா.......... CM பேரன் நிறுத்த சொல்கிறானே........
 

sindu

Well-Known Member
In most of Malli's stories, புதுசா கார் வாங்குற மாதிரி வரும்.......... அந்த கார் சந்தியா showroom-ல் வாங்குறமாதிரி சந்தியாவை கூட கொண்டு வரலாம்........... அப்படியே வெட்டி மாமாவையும் நலம் விசாரிக்கலாம்..........

இப்போ வரைக்கும் எனக்கொரு doubt............ நிகில் எதுக்கு அக்ஷராக்கு Toyoto Fortuner கார் வாங்கி கொடுத்தான்........... ஜீப் typeஆச்சே........... லேடீஸ் drive பண்ணினால் கெத்தா இருக்காதே............:cool:
US majority ppl prefer big cars... may be Malli adhai vaichu ezhuthi irrukalam
 

Manimegalai

Well-Known Member
எல்லாம் ஓகே........

ட்ரெயின் வழியில் நிறுத்தினால் அபராதம் கிடையாதா.......... CM பேரன் நிறுத்த சொல்கிறானே........
அபராதம் கட்ட வேண்டியதுதான்..
அது என்ன பெரிய விசயமா???:D:p
 

Sundaramuma

Well-Known Member
எல்லாம் ஓகே........

ட்ரெயின் வழியில் நிறுத்தினால் அபராதம் கிடையாதா.......... CM பேரன் நிறுத்த சொல்கிறானே........
அபராதம் கட்ட வேண்டியதுதான்..
அது என்ன பெரிய விசயமா???:D:p

Athane ......:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top