Maanga Kadi moment!

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
வாத்தி கம்மிங் மாரி பேபி கம்மிங்

தேவயானி சொல்ற மாதிரி தூக்கம் தூக்கமா வருது

கூடவே வாந்தி வாந்தியா வருது..

இப்பவே குழத்தைக்கு தாலாட்டு பாட டிரெயினிங் எடுக்குறாரு Mr Sarayu.

அது ரைட்டர் சரயுக்கு நல்லா தூக்கம் வரவைக்குது
ஹா... ஹா... என்னமோன்னு கிராஸ் பண்ணி போயிட்டேன். ஆனாலும் உங்க மாங்கா கடி.. தலைப்பு சூப்பர் சிஸ்..
வாழ்த்துக்கள் சரயு சிஸ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top