Lakshmi Ganapathy's Naalai Nee Iranthakaalam 5

Advertisement

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா யோசிச்சு
கண்டுபிடிச்சுட்டான்
முதலில் யாரை கொன்றான்
அருமையான பதிவு
 

Chittijayaram

Well-Known Member
Nalla irunda pullaiya ippadi pulamba vechitimgale pa, mudal kolai eppo nadanthadu panradu yaar, Dhana sikirama yaar nu kandu pudida nice update Lakshmi dear thanks.
 

Nachu

Well-Known Member
@Ambiga Purushothaman @Nachu @Nithichandi @SINDHU NARAYANAN @Janavi @Vijaya RS @Haritha @JRJR @Krishnav @Chitrasaraswathi @banumathi jayaraman

இத்தனை நாளா உங்களுக்கெல்லாம் திரில்லர் புடிக்கும்னு தெரியாம போச்சே!! இத்தனை ரெஸ்பான்ஸ் எதிர்பாக்கவே இல்ல, நன்றி நன்றி.

உங்க ஆதரவு கடைசிவரை வருங்கிற நம்பிக்கையோட...
அதுக்காக இப்படியே கொலையாளி யாருன்னு சொல்லாமல் maintain பண்ணீங்க........ அப்புறம் உங்க பேச்சு கா.........
 

தரணி

Well-Known Member
....கபிலர் சொன்னது சரி தான் பொறுமையா பேச தான் அந்த 60 ஆயிரம் பேருக்கும் எண்ணமே இல்லையே.....

லவ் மூட்ல இருக்கும் போதும் கடமை அழைக்கிறது ஜெயன் போய்ட்டு வாங்க.....

இறந்தவன் மகேஷ் அவனோட பிசினஸ் என்னநு வெளிபடையா தெரியல ஆனா drug supplier மாதிரி இருக்கான்,,,,,

இந்த கொலை எல்லாம் செய்றது யாரு ஏன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top