K Kavichithra Active Member Jul 3, 2020 #33 மாடு மேய்க்கும் கண்ணேஅந்த பாட்டு என் பரெண்டு பாடி தான் அறிமுகம்...அதுக்கப்புறம் பலமுறை அவளை இதுதான் பாடணும்னு சொல்லி பாட வைச்ச பாட்டு
மாடு மேய்க்கும் கண்ணேஅந்த பாட்டு என் பரெண்டு பாடி தான் அறிமுகம்...அதுக்கப்புறம் பலமுறை அவளை இதுதான் பாடணும்னு சொல்லி பாட வைச்ச பாட்டு
G Geetha sen Well-Known Member Aug 2, 2020 #35 கச்சேரியில் ஆர்வமாக பார்க்க ஆரம்பித்து அது முடியிரத்துக்குள்ளையே அந்தஸ்தில் சரிவராது என்று அவனும், கல்யாணமே சரிவராது என்று அவளும் நினைத்து மனசை கட்டுபடுத்திட்டாங்களே.
கச்சேரியில் ஆர்வமாக பார்க்க ஆரம்பித்து அது முடியிரத்துக்குள்ளையே அந்தஸ்தில் சரிவராது என்று அவனும், கல்யாணமே சரிவராது என்று அவளும் நினைத்து மனசை கட்டுபடுத்திட்டாங்களே.