Lakshmi Ganapathy's Naalai Nee Irandhakaalam 9

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஆதிம்மா...

பகீரதன் கதை நாலு வரிதான் இருக்கு

நிறைய டெக்னிக்கல் டெர்ம்ஸ் அண்ட் நிறைய புதிய விசயங்கள்...

பகீரதன் கதை .. ஏன் மொத்த கதையும் 12 எபிதான். சோ இதுல குட்டியா..

சரி. புதிய விஷயங்கள் புரியறா மாதிரி இருக்கா?, ரொம்ப டெக்கனிகலா :)rolleyes::rolleyes:)புரியாத மாதிரி இருக்கா?
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
வில்லன் இல்ல வில்லி தான, வேண்டாம் வேண்டாம் சஸ்பென்ஸை குலைக்க வேண்டாம்.

:LOL::LOL: ஹ ஹ
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இதுக்கு பிறகு தான் ஈசன் கங்கையை முடியும் சுடினானர் போலவே...

தேஜு ஏன் அவனை பார்த்து இந்த பயம் அன்னைக்கு பேசின பேச்சு எல்லாம் என்ன...

பொண்ணு தான் கொலையாளினு நினைச்சா இங்க international லெவல் drugs suppliers கொலையை பாத்தா அது கூட வேஷம் போலவே

ஆமா, கங்கை இதுக்கப்பறமாத்தான் ஈஸ்வரன் தலைக்கு மேல வந்தாங்க.

பயம் .. திடீர்னு எதிர்பாராம அங்க அவனைப் பார்த்ததால...

வேஷம்? ... இன்னும் 4 நாள்ல கதையே முடிஞ்சிடும்.

அதுவரை... :coffee::unsure:.
 

jeyalakshmigomathi

Well-Known Member
பகீரதன் கதை .. ஏன் மொத்த கதையும் 12 எபிதான். சோ இதுல குட்டியா..

சரி. புதிய விஷயங்கள் புரியறா மாதிரி இருக்கா?, ரொம்ப டெக்கனிகலா :)rolleyes::rolleyes:)புரியாத மாதிரி இருக்கா?
புரிது ஆனா மைண்ட்ல ஏத்திக்குறாப்புல இல்ல... Documentary typela iruku
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
புரிது ஆனா மைண்ட்ல ஏத்திக்குறாப்புல இல்ல... Documentary typela iruku
அடுத்தடுத்த கதைகள்ல இன்னும் தெளிவா தர முயற்சிக்கிறேன்மா.
 

Haritha

Well-Known Member
Nanum...
Yanna pannunir param porole...

Auto ignition...
Nallathu than pannirukar mr. X

SR um ,TJ kandu puduchuto vanga...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top