Lakshmi Ganapathy's Naalai Nee Irandhakaalam 7

Advertisement

Nachu

Well-Known Member
அடேய்..... ஜெயன்..... ஏன் டா இப்படி?? உனக்கு நல்லா மண்டகப்படி கிடைக்க போகுது.....
அந்த உருவம் பெரிய சயின்டிஸ்ட் ஆக இருக்குமோ?? இம்மாம் பெரிய வேலையெல்லாம் அசால்ட்டா பண்ணுது...... புர்கா எல்லாம் மாட்டிகிட்டு தான் வெளிய போகுமோ? அப்போ கண்டுபிடிக்கிறது கஷ்டம் தான்.......
இந்தாருங்கோ lux, புராண கதையை கொஞ்சம் இன்னொரு பாரா சேர்த்து போட்டு கொடுங்க...... ஏற்கனவே அந்த உருவம் யாரு னு தெரியாமல் மண்டையை பிச்சுக்கிட்டு இருக்கோம்......
அதிலும் அந்த கங்கையை கீழே கொண்டு வந்தாச்சா னு தெரிஞ்சுக்கவும் எங்களுக்கு பொறுமை பத்த மாட்டேங்குது.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top