KTT - 1

Advertisement

Joher

Well-Known Member
ஆமாம்..ல;)
சில நேரம் முன்னாடி உட்கார்ந்தும் போவாங்க...
ஹீரோவ அப்படி உட்கார சொல்லியிருக்கனும்:p

Actually epi padikkumbothu appaditthan varumnu naan ninaichen......;)
Karpanaikooda oduchu....:p

ஹீரோவை ரொம்ப வச்சி செய்றீங்க..........
 

banumathi jayaraman

Well-Known Member
அவனுக்கு நீ, பாவம் பார்த்து
அந்தப் புகழேந்தியை
உன்னோட டூ வீலர்=ல
கூட்டிக்கிட்டு வந்தாயே,
பொன்னி?
இப்போப் பாரு, உன் மேலே
காரை விட்டு மோதலாமா=ன்னு
அவன் பார்க்கிறான் பா
இதுக்குத்தான் சொல்றது,
நல்லதுக்கே காலமில்லே-ன்னு,
சரயு டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன, இந்த மகராசி
அம்மா, கொஞ்சங்கூட
புகழ் மீது பாசம் இல்லாமல்
இப்படிப் பேசுறாங்க,
சரயு டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ரொம்ப நாளைக்கப்புறம்,
பையன், வீட்டுக்கு
வர்றானே=ன்னு இல்லாம,
நடந்து வா, இல்லை-ன்னா
ஏதாவது வண்டி கிடைச்சா வா,
இல்லை=ன்னா காருக்குள்ளையே
படுங்கறாங்களே?
இந்த மகராசி, புகழேந்தியின்
சொந்த அம்மா தானா,
சரயு டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஓ, அப்பா, அண்ணன்,
மாமா, எல்லோரும்
ஊரில் விவசாயம்
பார்க்க, நம்ம ஹீரோ
சார் மட்டும், வெளியூருக்கு
வேலைக்குப் போய்ட்டாரு
புகழேந்தி
அம்பூட்டுப் பெரியப்
படிப்பாளியோ இவரு,
சரயு டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top