Kshipra's Adaiyaalam 7

#3
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

பரவாயில்லையே
மூத்த மருமகள் மாதங்கிதான் மூதேவி
இளைய மருமகள் ஹேமாவதி ராஜேஸ்வரிக்கு அடவா ராஜியிடம் ரொம்ப அனுசரணையா இருக்கிறாள்
இப்படி சப்போர்ட்டிவ்வா ஒரு ஆள் இல்லாததால்தான் ராஜிக்கு உடம்புக்கு வந்ததே
ஹேமா சொன்னதைக் கேட்டு மகனிடம் ராஜி அதட்டலாக பேசுவது சூப்பர்
"நச்சிகேத்தஸ்" புதிய பெயர் இல்லை
அழகிய சமஸ்கிருதப் பெயர்
 




Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#4
Nice update

ஹீரோவோட பேரு நச்சுகேத்தஸ்...
வருங்கால மாமியாரை நல்லாவே கவனிக்கிறாளே... பையனை திட்டவும் சொல்லி கொடுக்குறாளே...

கமிஷனுக்கு வேலை பார்க்கும் ப்ரோக்கரான ஹேமா, பெயர் தெரியாத, அறிமுகமில்லாத அநியாயக்கரான கேத்தஸிடம் அநியாயத்திற்கு சண்டைகளை ஆரம்பித்து அன்னோன்யத்தில் முடிய ஆர்வம் காட்டபோகிறாள்.... அப்ப அநியாயக்காரனுக்கு ஆர்வம் இல்லையா??? :unsure::unsure:
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement