Kshipra's Adaiyaalam 3

#4
சபாஷ் ராஜேஸ்வரி
பொண்டாட்டி முந்தானையைப் பிடிச்சுக்கிட்டு அம்மாவைப் புறக்கணிக்கும் குருநாதன் போன்ற மகன்களுக்கு ராஜேஸ்வரி கொடுத்த பதிலடி சூப்பர்
 




Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#5
Nice update

ஹீரோ பேரு என்ன???? இதுவரை சொல்லவே இல்லை....

ராஜி மாதிரி நிறைய அம்மாக்கள் இருக்கிறார்கள், அவர்களுடைய அடையாளத்தை தொலைத்து... ராஜி, தன்னுடைய புதிய பரிமாணம் மூலமாக தொலைத்த அடையாளத்தை தேட நினைக்கிறாரோ??
 




Last edited:

chitra ganesan

Well-Known Member
#9
இங்கு நெறைய ராஜிக்கள் இருக்கின்றனர்...☹️☹️☹️
இறுதி வரை அவரை புரிந்து கொள்ள யாருமே இல்லாமல் தன் இறுதி மூச்சையும் நிறுத்தி உள்ளனர்.nice ud
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes