Kavipritha's Ninnai Sila Varangal Kaetpaen 2

MaryMadras

Well-Known Member
#6
அருமையான பதிவு கவி:giggle::giggle::giggle:.யார் யாரோட டீய குடிச்சாங்கன்னு தெரியலையே,நாயர் எப்படி கணக்கு போட்டிருப்பார்.மன்மதன் குரூப் கலகலப்பு.

ஜெயந்தி தம்பிகிட்ட நீ வாங்கி வந்த வரம் அப்படின்னு சொல்லிட்டே சாப்பிடுதே, சாப்பாட்டை குறை சொல்லிட்டே சாப்பிடறத பார்த்தாலே கோபம் வருது:mad::mad:.

பூம்மா கோவப்படுறப்போ அழகா இருக்காலா, அதனால தான் பேச முடியலையாம், மாமிய ஒருவழியா சாமாதனப்படுத்திட்டார்:p:p.
 




Last edited:

Joher

Well-Known Member
#8
:love::love::love:

அப்பா இருக்கும் போது அம்மா மகன் ஒட்டல் அதிகமாக இல்லை.......
இனி வருமா???

அதென்ன தம்பி வீட்டுல போய் சாப்பிடும் அப்படி பேச்சு....... யாரா இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும்.....
கோபத்தை பதிலுக்கு காட்டினால் அடுத்த நேரம் அங்கே போக முடியாது.......
வீட்டுக்காரரிடம் காட்டினால் அவர் பாவம்.......
இருந்தாலும் மனசுக்குள் வச்சுக்கிட்டு எதுவும் நடக்காதது போல இருக்கிறதெல்லாம் :unsure::unsure::unsure:

ஜெகனுக்கு வீடு விட friends தெரு முக்கு தான் நல்ல timepass......
அம்மாவும் பையனுக்கு எப்படி ஒத்து போகுது???

என்ன இருந்தாலும் கேரளா டீ கடைகளின் டீ பக்கத்தில் நம்மூரு டீ கள் நெருங்க முடியாது.......
குடித்த அனுபவம்.......
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement