Kavipritha's Ninnai Sila Varangal Kaetpaen 1

#3
:D :p :D
உங்களுடைய "நின்னை சில
வரங்கள் கேட்பேன்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கவிப்ரீதா டியர்
 




Last edited:

Joher

Well-Known Member
#7
:love::love::love:

மகேஷ்வரன்
புவனேஸ்வரன்
வீரேஷ்வர்
லிங்கேஷ்வரன் வரிசையில்
ஜெகதீஷ்வரன்........

MLA பொண்ணோட காதலோட இறங்கியிருக்கான்.......
அரசியலும் உண்மை நேர்மை ஆளுமையும் எதிர் எதிராச்சே.......
சோ முதல் மோதல் அதிகமா இருக்கப்போகுதோ???
ஆதிராவே ஊருக்கெல்லாம் சொல்லிடுவா போல........
 




Last edited:
#9
Welcome....
விளையாட்டு வீரன்... ஜெகதீஷ்வரன்....
Pretace பாரதியார் வரிகள் அருமை ....
அடுத்த பதிவுக்கு ஆவலுடன் ....

சதுரங்கன்....வரவையுங்கள்....waiting....

Thanks...
வாழ்க வளமுடன்
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement